For jersey
தோனியின் ஜெர்சி எண்ணான நம்பர் 7-க்கு ஓய்வு கொடுத்தது பிசிசிஐ!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. கடந்த 2007 டி20 உலகக்கோப்பை, 2011 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் கோப்பை, டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 என்று தோனி தலைமையில் இந்திய அணி பல்வேறு சாதனைகளையும், மகுடங்களையும் வென்றது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியில் நிரந்தர வீரராக இருந்தவர் தோனி.
ஒருநாள் கிரிக்கெட்டில் 350 போட்டிகள் விளையாடி 10,773 ரன்களையும், 90 டெஸ்ட் போட்டிகளில் 4,876 ரன்களையும், 98 டி20 போட்டிகளில் 1,617 ரன்களையும் விளாசியுள்ளார். இந்திய அணியின் கேப்டன்சி பொறுப்பு மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் இரு தரப்பையும் தோனி ஒற்றை ஆளாக கையாண்டது இன்று வரை ஆச்சரியம் தான்.
Related Cricket News on For jersey
-
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ஜெர்ஸி மாற்றமா? - பிசிசிஐ விளக்கம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியின் போது மாற்று ஜெர்ஸியில் விளையாட வாய்ப்புள்ளதாக வெளியான தகவல் குறித்து பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. ...
-
காவி நிற ஜெர்சியில் பயிற்சிக்கு சென்ற இந்திய அணி!
உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டுவரும் இந்திய அணி வீரர்கள் அதற்காக தயாரிக்கப்பட்டுள்ள காவி நிற ஜெர்சியுடன் பயிற்சி மேற்கொண்டுள்ளது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. ...
-
புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த ஆஸ்திரேலியா!
இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய அணி புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தி உள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: இந்திய அணியின் புதிய ஜெர்சியை வெளியிட்ட அடிடாஸ்!
ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சியை அடிடாஸ் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ...
-
யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10: நியூஜெர்ஸி லெஜண்ட்ஸை வீழ்த்தி கலிஃபோர்னியா நைட்ஸ் அசத்தல் வெற்றி!
நியூஜெர்ஸி லெஜண்ட்ஸுக்கு எதிரான டி10 லீக் ஆட்டத்தில் கலிஃபோர்னியா நைட்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அச்த்தியது. ...
-
யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10: கலிஃபோர்னியா நைட்ஸை வீழ்த்தி நியூஜெர்ஸி லெஜண்ட்ஸ் அசத்தல் வெற்றி!
கலிஃபோர்னியா நைட்ஸுக்கு எதிரான டி10 லீக் ஆட்டத்தில் நியூஜெர்ஸி லெஜண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
அதிரடி காட்டிய ஜெஸ்ஸி ரைடர்; நியூஜெர்ஸி அசத்தல் வெற்றி!
நியூயார்க் வாரியர்ஸ் அணிக்கெதிரான டி10 லீக் போட்டியில் நியூஜெர்ஸி லெஜண்ட்ஸ் அணியின் ஜெஸ்ஸி ரைடர் அதிரடியாக விளையாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி ஜெர்சியில் இடம்பிடித்த பாகிஸ்தான் பேயர்!
நடப்பாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி நடத்துவதால், இந்திய அணி ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பிடித்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
வீரர்கள் ஜெர்ஸியிலிருந்த இந்தியாவின் பெயர் நீக்கம்; ரசிகர்கள் கடும் விமர்சனம்!
இந்திய டெஸ்ட் அணியின் புதிய ஜெர்ஸியிலிருந்த இந்தியா எனும் பெயருக்கு பதிலாக ட்ரீம் லெவன் எனும் ஸ்பான்ஷரின் பெயர் இடம்பெற்றிருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
இந்திய அணியின் புதிய ஜெர்ஸியை வெளியிட்டது அடிடாஸ்!
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஸ்பான்ஸராக ஒப்பந்தம் செய்துள்ள அடிடாஸ் நிறுவனம் மூன்றுவித அணிகளுக்குமான ஜெர்சியை இன்று வெளியிட்டுள்ளது. ...
-
இந்திய அணியின் புதிய ஸ்பான்சராக அடிடாஸ் தேர்வு!
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஜெர்சி ஸ்பான்சராக அடிடாஸ் நிறுவானம் ஒப்பந்தமாகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய பாகிஸ்தான்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய டி20 ஜெர்சியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிமுகம் செய்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: புதிய ஜெயர்சியை வெளியிட்டது இந்திய அணி!
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் இந்திய அணி வீரர்கள் அணிந்து விளையாடும் புதிய ஜெர்சியை இந்திய அணியின் ஜெர்ஸி பார்ட்னரான எம்பிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: புதிய ஜெர்ஸியை வெளியிட்டது சிஎஸ்கே!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் அணி வீரர்கள் அணிந்து விளையாடும் ஜெர்சியை வெளியிட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47