Gautam gambhir: Cricket News & Match Updates
முதல் டெஸ்டில் அஸ்வினுக்கு வாய்ப்பு இருக்கா? - கம்பீர் தேர்வு செய்த பிளேயிங் லெவன்!
தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளில் வெற்றி வாகை சூடியுள்ள இந்தியா வரலாற்றில் தென் ஆப்பிரிக்க மண்ணில் மட்டும் 1992 முதல் இதுவரை வென்றதில்லை. எனவே அந்த மோசமான வரலாற்றை இம்முறை இந்தியா மாற்றி சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.
அதன்படி நாளை தொடங்கும் முதல் போட்டியில் 11 பேர் கொண்ட இந்திய அணியில் விளையாடப் போவது யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருக்கிறது. ஏனெனில் பொதுவாக தங்களுடைய சொந்த மண்ணில் 3 சுழல் பந்து வீச்சாளர்கள் வரை இந்தியா விளையாடுவது வழக்கமாகும். ஆனால் தென் ஆப்பிரிக்க மண்ணில் இருக்கும் மைதானங்களில் எப்போதுமே வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக ஆதிக்கத்தை செலுத்துவார்கள். Read More...
Related Cricket News for Gautam gambhir - Tesst
गौतम गंभीर ने साउथ अफ्रीका के खिलाफ पहले टेस्ट के लिए चुनी भारत की प्लेइंग XI, 1 भी मैच ना खेलने वाला खिलाड़ी शामिल
यशस्वी जायसवाल को लेकर बोले गौतम गंभीर, कहा- उनसे ज्यादा उम्मीद ना करें
தேர்வுக் குழுவினர் தொடர்ச்சியாக வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் - சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக கௌதம் கம்பீர்!
எங்கள் அணியின் துருப்புச் சீட்டு மிட்செல் ஸ்டார்க் - கௌதம் கம்பீர்!
IPL Auction: Starc Will Be Of Massive Help To Our Domestic Bowlers, Says KKR Mentor Gambhir
இந்திய அணியின் பிளேயிங் லெவனை கடுமையாக விமர்சித்த கௌதம் கம்பீர்!
'मेरे प्लेयर्स के साथ कोई बदतमीजी करेगा तो मैं नहीं देख सकता', कोहली से लड़ाई पर गंभीर ने तोड़ी चुप्पी
गंभीर-श्रीसंत विवाद में कूदे प्रवीण कुमार, बोले- 'गोलियां थोड़ी चली हैं'
Sreesanth Receives Legal Notice From LLC Over Rant Against Gautam Gambhir; Reports
श्रीसंत की पत्नी ने गंभीर की परवरिश पर उठाए सवाल, बोलीं- परवरिश मायने रखती है
'No Enmity, Bullets Haven't Been Fired Either,' Praveen Kumar Plays Down Gambhir-Sreesanth Feud In LLC
लीजेंड्स लीग क्रिकेट गंभीर, श्रीसंत से जुड़ी घटना की आंतरिक जांच करेगा (लीड)
Legends League Cricket To Conduct Internal Probe In Incident Involving Gambhir, Sreesanth
தன்னை ஃபிக்ஸர் என திட்டினார் - கம்பிருடனான மோதல் குறித்து ஸ்ரீசாந்த்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47