Hasim amla
ஹசிம் அம்லாவின் சாதனையை சமன்செய்த பாபர் ஆசாம்!
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஃபகர் ஜமான்- பாபர் அசாம் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஃபகர் ஸமான் 10 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய சௌத் ஷகீலும் 8 ரன்களில் நடையைக் கட்ட, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாமும் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த் கேப்டன் முகமது ரிஸ்வான் - சல்மான் ஆகா இணை பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிஸ்வான் 46 ரன்னிலும், சல்மான் ஆகா 45 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on Hasim amla
-
ஹசிம் அம்லாவின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2500 ரன்களைக் குவித்த வீரர் எனும் புதிய சாதனையை இந்திய அணியின் துணைக்கேப்டன் ஷுப்மன் கில் படைத்துள்ளார். ...
-
விராட் கோலி, ஹாசிம் அம்லா சாதனையை முறியடிக்க காத்திருக்கும் பாபர் ஆசாம்!
நியூசிலாந்துக்கு எதிரான முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் ஆசாம் சில் சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் ...
-
உலகக்கோப்பை அரையிறுதியில் விளையாடும் அணிகள் இதுதான் - ஹாசிம் அம்லா கணிப்பு!
தென் ஆப்பிரிக்க அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் ஹாசிம் அம்லா இந்த வருட உலகக் கோப்பை போட்டிகளில் இந்த நான்கு அணிகள் தான் தகுதி பெறும் என தனது கருத்துக்கணிப்பை தெரிவித்திருக்கிறார். ...
-
எல்எல்சி 2023: ஆம்லா, காலிஸ் அதிரடியில் உலக ஜெயண்ட்ஸ் அபார வெற்றி!
ஆசிய லையன்ஸுக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் உலக ஜெயண்ட்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஹாசிம் ஆம்லாவின் சாதனையை முறியடித்த பாபர் ஆசாம்!
நெதர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 74 ரன்கள் அடித்ததன் மூலம், ஹாஷிம் ஆம்லாவின் சாதனையை முறியடித்தார் பாபர் ஆசாம். ...
-
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பாபர் ஆசாம் சாதனை!
பாபர் அசாம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 4000 ரன்களை குவித்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ...
-
பந்துவீச்சாளர்களை பதம் பார்த்த ஹசிம் அம்லா!
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஹசிம் அம்லா 100 பந்தில் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், 6 மணி நேரத்திற்கு மேலாக களத்தில் நின்று அணியை டிரா செய்ய வைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24