Advertisement
Hh vs ss: Cricket News & Match Updates
Advertisement
பிபிஎல் 13: ஹியூஸ் அதிரடி; ஹரிகேன்ஸை வீழ்த்தி சிக்சர்ஸ் அசத்தல் வெற்றி!
பிக் பேஷ் லீக்கின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு மேத்யூ வேட் - கலெப் ஜெவெல் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் வேட் 11 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய ஜெவெல் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 42 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து களமிறங்கிய பென் மெக்டர்மோட் 11, சாம் ஹைன் 3, டிம் டேவிட் ஒரு ரன்னுக்கும, கோரி ஆண்டர்சன் 17, கிறிஸ் ஜோர்டான் 16 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். Read More...
Related Cricket News for Hh vs ss - Tesst
BBL 12: ஹாபர்ட் ஹரிகேன்ஸை 6 ரன்களில் வீழ்த்தி சிட்னி சிக்சர்ஸ் த்ரில் வெற்றி!
ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
பிபிஎல் 2021: ஆண்ட்ரூ டை பந்துவீச்சில் சுருண்டது ஹாபர்ட் ஹரிகேன்ஸ்!
ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
பிபிஎல் 2021: வேட், ஷார்ட் அதிரடியில் ஹரிகேன்ஸ் அசத்தல் வெற்றி!
சிட்னி சிக்சர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
பிபிஎல் 2021: ஹெண்ட்ரிக்ஸ் அதிரடி; சிட்னி சிக்சர்ஸுக்கு இரண்டாவது வெற்றி!
ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement