Icc t20
T20 WC 2024: பேட்டர்கள் சொதப்பல்; இந்தியாவை 119 ரன்களில் சுருட்டியது பாகிஸ்தான்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது நடைபெறவுள்ளது. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியின் டாஸ் நிகழ்வானது மழை காரணமாக தாமதமானது. அதன்பின் நடைபெற்ற இப்போட்டியின் டாஸ் நிகழ்வில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 4 ரன்கள் எடுத்த நிலையில் நசீம் ஷா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாட முயற்சித்த கேப்டன் ரோஹித் சர்மாவும் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஷாஹீன் அஃப்ரிடி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் இந்திய அணி 19 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் இணைந்த அக்ஸர் படேல் - ரிஷப் பந்த் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on Icc t20
-
அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டை இழந்த விராட், ரோஹித் - வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறவுள்ள லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய கிறிஸ் ஜோர்டன்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இங்கிலாந்து வீரர் எனும் பெருமையை கிறிஸ் ஜோர்டன் பெற்றுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை தொடரில் புதிய சாதனை நிகழ்த்திய அகீல் ஹொசைன்!
டி20 உலகக்கோப்பை தொடரின் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் எனும் சாதனையை அகீல் ஹொசைன் படைத்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானை வீழ்த்தி ஆதிக்கத்தை தொடருமா இந்தியா?
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி இன்று நடைபெறும் நிலையில் இவ்விரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் மற்றும் ஃபேண்டஸி டிப்ஸ் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
T20 WC 2024: அகீல் ஹொசைன் சுழலில் சிக்கிய உகாண்டா; விண்டீஸ் இமாலய வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: உகாண்டா அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
பேட்டர்களை யார்க்கரால் ஸ்தம்பிக்கவைத்த கியூட்டா - வைரல் காணொளி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் உகாண்டா அணி வேகப்பந்து வீச்சாளர் காஸ்மஸ் கியூட்டாவின் அபாரமான யார்க்கர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஹென்றிக்ஸின் விக்கெட்டை தட்டித்தூக்கிய வான் பீக் - காணொளி!
தென் ஆப்பிரிக்க அணி வீரர் ரீஸா ஹென்றிக்ஸின் விக்கெட்டை நெதர்லாந்து வீரர் லோகன் வான் பீக் கைப்பற்றிய காணொளி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
T20 WC 2024: உகாண்டா அணிக்கு 174 ரன்களை இலக்காக நிர்ணயித்தது விண்டீஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: உகாண்டா அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
T20 WC 2024: இங்கிலாந்தின் சூப்பர் 8 சுற்று வாய்ப்புக்கு ஆப்பு வைத்த ஆஸ்திரேலியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
T20 WC 2024: ஆஸி பேட்டர்கள் அசத்தல்; இங்கிலாந்து அணிக்கு 202 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
லசித் மலிங்காவின் விக்கெட் சாதனையை முறியடித்து வநிந்து ஹசரங்கா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் லசித் மலிங்காவின் சாதனையை வநிந்து ஹசரங்கா முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
T20 WC 2024: டேவிட் மில்லர் அதிரடியில் நெதர்லாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs பாகிஸ்தான்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி நாளை நியூயார்க்கில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24