Icc t20
T20 WC 2024: மழையால் கைவிடப்பட்ட இலங்கை - நேபாள் போட்டி; லீக் சுற்றுடன் வெளியேறும் இலங்கை?
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஒன்பதாவது ஐசிசிஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இத்தொடரில் இன்று அதிகாலை நடைபெற இருந்த 23ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள இலங்கை மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தன.
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் அதிர்ச்சி தோல்வியைத் தழுவிய நிலையில் நேபாள் அணியும் விளையாடிய முதல் போட்டியில் தோல்வியை சந்தித்ததன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தன. மேலும் அடுத்த சுற்றுக்கு முன்னேற இவ்விரு அணிக்கும் இந்த போட்டியானது முக்கியமானதாக பார்க்கப்பட்டது.
Related Cricket News on Icc t20
-
T20 WC 2024: கனடாவை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது பாகிஸ்தான்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: கனடா அணிக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, நடப்பு உலகக்கோப்பை தொடரில் தங்கள் முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
தூபேவிற்கு பதில் சாம்சன் விளையாட வேண்டும் - அம்பத்தி ராயுடு!
அமெரிக்கா அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் ஷிவம் தூபேவிற்கு பதில் சஞ்சு சாம்சனிற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஹாரிஸ் ராவுஃப்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது வீரர் எனும் பெருமை பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் பெற்றுள்ளார். ...
-
T20 WC 2024: ஆரோன் ஜான்சன் அரைசதம்; பாகிஸ்தான் அணிக்கு 107 ரன்கள் டார்கெட்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கனடா அணி 107 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முதல் ஓவரிலேயே ஸ்டம்புகளை தகர்த்த முகமது அமீர்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் கனடா அணி வீரர் நவ்நீத் தலிவால் க்ளீன் போல்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இங்கிலாந்து அணி தங்களுடைய முடிவை நெருங்கிவிட்டது - மைக்கேல் வாகன்!
தற்போதுள்ள இங்கிலாந்து அணி முடிவுக்கு வந்திவிட்டதாக நான் நினைக்கிறேன். இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு நிச்சயம் இங்கிலாந்து அணி பல மாற்றங்களைச் சந்திக்கும் என அந்த அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் எச்சரித்துள்ளார். ...
-
மிட்செல் மார்ஷ் எப்போது பந்துவீசுவார்? - ஆண்ட்ரூ மெக்டொனால்ட் பதில்!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான தங்களுடைய கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீசுவார் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கூறியுள்ளார். ...
-
இலங்கை அணிக்கு எதிராக வெற்றிபெறுவோம் என நம்புகிறேன் - ரோஹித் பௌடல்!
இலங்கை அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் நாங்கள் வெற்றிபெறும் என்று நேபாள் அணியின் கேப்டன் ரோஹித் பௌடல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
வங்கதேச தோல்விக்கு காரணமாக அமைந்த ஐசிசி விதி; ரசிகர்கள் கண்டனம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் வங்கதேச அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்ததை அடுத்து, ஐசிசி விதி முறை குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக புதிய சாதனை படைக்கவுள்ள தசுன் ஷனகா!
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் நேபாள் அணிக்கெதிரான போட்டியில் இலங்கை வீரர் தசுன் ஷன்கா களமிறங்கும் பட்சத்தில் தனது 100ஆவது சர்வதேச டி20 போட்டியில் விளையாடவுள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்கா vs இந்தியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 25ஆவது லீக் ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
வங்கதேசத்திற்கு எதிரான த்ரில் வெற்றியின் மூலம் சாதனைகளை குவித்த தென் ஆப்பிரிக்கா!
வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததன் மூலம் சில சாதனைகளையும் படித்துள்ளது. ...
-
பாகிஸ்தான் அணியுடனான வெற்றிக்கு இவர்கள் தான் காரணம் - மதன் லால்!
பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரே காரணம் என்று முன்னாள் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார். ...
-
ஆட்டத்தின் வெற்றியை மாற்றிய கேட்ச் - வைரலாகும் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் பிடித்த கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24