Advertisement
Icc test rankings: Cricket News & Match Updates
Advertisement
கோலியை பின்னுக்கு தள்ளிய ரோஹித்!
இந்திய கிரிக்கெட்டின் ஹிட்மேன் ரோஹித் சர்மா. இவர் இந்திய அணிக்காக இதுவரை 42 டெஸ்டுகளில் விளையாடி 2909 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 7 சதங்களும் 14 அரை சதங்களும் எடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 36, 12*, 83, 21, 19, 59 என ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடி வருகிறார்.
இதையடுத்து சமீபத்தில் ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல்முறையாக 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்ரோஹித் சர்மா. 2019 அக்டோபரில் 54ஆவது இடத்தில் இருந்த ரோஹித் சர்மா, தொடர்ந்து ரன்கள் குவித்து தற்போது 5ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். Read More...
Related Cricket News for Icc test rankings - Tesst
रोहित शर्मा ने ICC Test Ranking में विराट कोहली को पछाड़ा, 6 साल बाद जो रूट बने नंबर 1
भारत के खिलाफ जारी पांच मैचों की टेस्ट सीरीज में शानदार प्रदर्शन करने के दम पर इंग्लैंड के कप्तान जो रूट (Joe Root) आईसीसी की बुधवार को जारी ताजा टेस्ट रैंकिंग में बल्लेबाजों की रैंकिंग में शीर्ष स्थान पर आ गए। रूट ने...
By IANS News • 5 years ago
Rohit Sharma Overtakes Virat Kohli In ICC Test Rankings, Root Becomes No. 1
India vs England 2021: Following some fine performances with the bat in England's ongoing Test series against India, skipper Joe Root on Wednesday regained the No.1 spot in the ICC Men's Test
By IANS News • 5 years ago
ஐசிசி தரவரிசை: பாபர், அஃப்ரிடி முன்னேற்றம்!
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி 18ஆவது இடத்தில் இருந்து 8ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ICC ने जारी की ताजा टेस्ट रैंकिंग, केएल राहुल और मोहम्मद सिराज ने लगाई लंबी छलांग
भारत के सलामी बल्लेबाजी लोकेश राहुल और तेज गेंदबाज मोहम्मद सिराज ने बुधवार को आईसीसी की जारी ताजा टेस्ट रैंकिंग में बढ़त हासिल की। राहुल और सिराज ने भारत को इंग्लैंड के खिलाफ लॉर्ड्स मैदान पर मिली जीत में अहम भूमिका अदा...
By IANS News • 5 years ago
KL Rahul, Mohammed Siraj Move Up In ICC Test Rankings
India's opening batsman K.L. Rahul and pace bowler Mohammed Siraj have made significant gains in the ICC Test Rankings released on Wednesday. Rahul and Siraj were the chief architects of India'
By IANS News • 5 years ago
ஐசிசி தரவரிசை: இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ஐசிசி டெஸ்ட் தரவரிசை : பும்ரா, ஷர்துல் முன்னேற்றம்; சறுக்கலில் கோலி!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா 10 இடங்கள் முன்னேறி 9ஆஆவது இடத்தை பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ICC की ताजा टेस्ट रैंकिंग में बुमराह की लंबी छलांग, टॉप-10 में बनाई जगह
भारतीय तेज गेंदबाज जसप्रीत बुमराह ने आईसीसी की जारी ताजा टेस्ट रैंकिंग में गेंदबाजों की सूची में शीर्ष-10 में जगह बना ली है। बुमराह ने इंग्लैंड के खिलाफ पहले टेस्ट में नौ विकेट लिए थे जिसके दम पर उन्होंने 10 स्पॉट की...
By IANS News • 5 years ago
ICC की ताजा टेस्ट रैंकिंग में आए बड़े बदलाव, जडेजा-पंत फिसले जबकि रोहित-कोहली अपने स्थान पर बरकरार
हाल ही में दुनिया के नंबर-1 टेस्ट ऑल राउंडर बनने के कुछ दिन बाद ही भारत के रवींद्र जडेजा आईसीसी की जारी ताजा टेस्ट रैंकिंग में फिसलकर इंग्लैंड के बेन स्टोक्स के साथ संयुक्त रूप से दूसरे स्थान पर आ गए हैं, जबकि...
By IANS News • 5 years ago
ਲੋਕ ਕਹਿੰਦੇ ਸੀ ਟੈਸਟ ਕ੍ਰਿਕਟ ਨਹੀਂ ਖੇਡ ਸਕੇਗਾ ਰੋਹਿਤ, ਹੁਣ ਰੈਂਕਿੰਗ ਵਿਚ ਦਿਖਾਇਆ ਹਿਟਮੈਨ ਨੇ ਆਪਣਾ ਜਲਵਾ
ਵਨ ਡੇ ਕ੍ਰਿਕਟ ਵਿਚ ਵੱਖਰੀ ਪਛਾਣ ਬਣਾ ਚੁੱਕੇ ਭਾਰਤੀ ਸਲਾਮੀ ਬੱਲੇਬਾਜ਼ ਰੋਹਿਤ ਸ਼ਰਮਾ ਦੇ ਸਿਤਾਰੇ ਹੁਣ ਟੈਸਟ ਕ੍ਰਿਕਟ ਵਿਚ ਵੀ ਚਮਕਦੇ ਦਿਖਾਈ ਦੇ ਰਹੇ ਹਨ। ਇੱਕ ਸਮਾਂ ਸੀ ਜਦੋਂ ਪ੍ਰਸ਼ੰਸਕ ਰੋਹਿਤ ਨੂੰ ਸਿਰਫ ਇੱਕ ਸੀਮਤ ਓਵਰਾਂ ਦੇ ਖਿਡਾਰੀ ਕਹਿੰਦੇ ਸਨ। ਕਈ ਪ੍ਰਸ਼ੰਸਕਾਂ...
By Shubham Sharma • 5 years ago
Kohli-Rohit Retain Spots But Jadeja, Pant Slip In ICC Test Rankings
A week after he became the No. 1 ranked all-rounder in the International Cricket Council (ICC) Test rankings, Ravindra Jadeja slipped to joint second as West Indies' Jason Holder (384 rating point
By IANS News • 5 years ago
कभी लोग कहते थे नहीं खेल पाएगा टेस्ट क्रिकेट, अब रैंकिंग्स में दिख रहा है रोहित शर्मा का जलवा
वनडे क्रिकेट में अपनी एक अलग पहचान बना चुके भारतीय सलामी बल्लेबाज़ रोहित शर्मा के सितारे अब टेस्ट क्रिकेट में भी चमकते हुए नजर आ रहे हैं। एक समय था जब रोहित को फैंस सिर्फ एक लिमिटेड ओवर्स का खिलाड़ी कहते थे। कई फैंस तो...
By Shubham Sharma • 5 years ago
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: மீண்டும் முதலிடத்தில் வில்லியம்சன்; கான்வே அபார வளர்ச்சி!
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஜடேஜா!
ஐசிசி டெஸ்ட் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement