If root
ரூட் மிகச்சிறந்த வீரர்; ஆனால் கேப்டன்சி திறன் இல்லை - பிராண்டன் மெக்கல்லம்!
சர்வதேச கிரிக்கெட்டில் சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் ஜோ ரூட். விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருடன் ஜோ ரூட்டும் சிறந்த வீரராக திகழ்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இதுவரை 110 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஜோ ரூட் 10 ஆயிரம் ரன்களை நெருங்கிவிட்டார். இந்த ஆண்டு கூட, இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடர் மற்றும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகிய தொடர்களில் மிகச்சிறப்பாக விளையாடி சதங்களாக விளாசி ஏகப்பட்ட ரன்களை குவித்தார். 903 புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார் ஜோ ரூட்.
Related Cricket News on If root
-
வாகனின் 19 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜோ ரூட்!
ஒரே ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்களை குவித்த இங்கிலாந்து வீரர் எனும் சாதனையை கேப்டன் ஜோ ரூட் படைத்துள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: ரூட், மாலன் அபாரம்; தோல்வியை தவிர்க்க போராடும் இங்கிலாந்து!
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஆஷஸ் தொடர்: 17 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி அறிவிப்பு!
2021-2022ம் ஆண்டு ஆஷஸ் தொடருக்கான 17 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
மொயீன் ஒரு அற்புதமான வீரர் - ஜோ ரூட் புகழாரம்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் மொயீன் அலி அற்புதமான விஷயங்களைச் செய்தவர் என இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பாராட்டு தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி விருது: ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீரராக ஜோ ரூட் தேர்வு!
இந்தியாவுக்கு எதிராக மூன்று சதங்கள் விளாசியதன் மூலம் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பெருமைக்குரிய விருதை வென்றுள்ளார். ...
-
ENG vs IND,5th Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நாளை தொடங்குகிறது. ...
-
ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர்களுக்கான விருது அறிவிப்பு!
ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான பட்டியல் இன்று வெளியானது. ...
-
ENG vs IND, 4th test Day 1: 191 ரன்னில் சுருந்த இந்தியா; விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலந்து அணி 53 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ENG vs IND, 4th Test: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சுதேர்வு!
இந்திய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ...
-
போட்டியில் பந்தை தான் பார்போம்; பந்துவீச்சாளர்களை அல்ல - ஜோ ரூட் தடாலடி!
"போட்டியின் போது நாங்கள் பந்தை மட்டுமே பார்த்து விளையாடுவோமே தவற அவர்களின் வரலாறுகளை அல்ல" என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND, 4th Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டனிலுள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறுகிறது. ...
-
கேப்டன்சியில் சாதனைப் படைத்த ஜோ ரூட்!
இங்கிலாந்து அணிக்காக அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றுத்தந்த கேப்டன் எனும் சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார். ...
-
ENG vs IND, 3rd Test: இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி; தொடரை சமன் படுத்தியது இங்கிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENG vs IND: சதங்களால் சாதனைப் படைத்த ஜோ ரூட்!
ஒரே ஆண்டில் இருமுறை தொடர்ச்சியாக மூன்று சதங்களை விளாசிய முதல் வீரர் எனும் சாதனையை இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47