In australia
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியா நிதான தொடக்கம்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை வகித்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியான இதில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - உஸ்மான் கவாஜா இணை நிதான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். பின் 38 ரன்கள் எடுத்த நிலையில் டேவிட் வார்னரும், 42 ரன்கள் எடுத்த நிலையில் உஸ்மான் கவாஜாவும் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
Related Cricket News on In australia
-
AUS vs PAK, 2nd Test: ஸ்டீவ் வாக்கின் சாதனையை முறியடித்து டேவிட் வார்னர்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் தற்போது இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியா நிதான தொடக்கம்; மழையால் ஆட்டம் பாதிப்பு!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மழையால் தடைப்பட்டுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், இரண்டாவது டெஸ்ட்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்னில் நடைபெறுகிறது. ...
-
AUS vs PAK, 2nd Test: 12 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி அறிவிப்பு; ரிஸ்வானுக்கு வாய்ப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 12 பேர் அடங்கிய அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
AUS vs PAK: பாகிஸ்தான் அணியில் முகமது நவாஸ் சேர்ப்பு!
காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய நௌமன் அலிக்கு பதிலாக முகமது நவாஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
AUS vs PAK: டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார் நௌமன் அலி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் நௌமன் அலி விலகியுள்ளார். ...
-
AUS vs PAK: டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய பாகிஸ்தான் வீரர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் குர்ரன் ஷசாத் விலகியுள்ளார். ...
-
அந்த நாளுக்காக காத்திருக்கிறேன் - நாதன் லையன்!
தம்மை பாராட்டிய அஸ்வின் விரைவில் 500 விக்கெட்டுகளை எடுக்கும் நாளுக்காக காத்திருப்பதாக நேதன் லயன் பதிலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்த முடியும் - முகமது ஹபீஸ் நம்பிக்கை!
ஆஸ்திரேலியாவை அவர்கள் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணியால் வீழ்த்த முடியும் என்று அந்த அணியின் இயக்குனர் முகமது ஹபீஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
வார்னேவின் சாதனையை லையனால் முறியடிக்க முடியும் - பாட் கம்மின்ஸ் புகழாரம்!
ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னேவின் விக்கெட் சாதனையை நாதன் லையனால் முறியடிக்க முடியும் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பாராட்டியுள்ளார். ...
-
விதியை மீறிய பாகிஸ்தான்; அபராதம் விதித்த ஐசிசி !
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் குறிப்பிட்ட நேரத்தில் பந்துவீசாததால் பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்து ஐசிசி உத்திரவிட்டுள்ளது. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றினார் நாதன் லையன்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நாதன் லையன் 500 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ...
-
AUS vs PAK, 1st Test: பாகிஸ்தானை பந்தாடி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
AUS vs PAK, 2nd Test: பாகிஸ்தான் பந்துவீச்சில் தடுமாறும் ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 300 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47