In odi
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: ஆஸியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியது. இதனையடுத்து இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி அட்டத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து, அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரெலிய அணி பலப்பரீட்சை நடத்தின.
இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் அலிசா ஹீலி 5 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த போப் லிட்ச்ஃபீல்ட் - எல்லிஸ் பெர்ரி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதங்களைக் கடந்ததுடன், 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
Related Cricket News on In odi
- 
                                            
வோல்வார்ட், மரிஸான் கேப் அசத்தல்; முதல் முறையாக இறுதிக்கு முன்னேறி தென் ஆப்பிரிக்கா சாதனை!இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ... 
- 
                                            
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்திய மகளிர் vs ஆஸ்திரேலியா மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து, ஆஸ்திரெலிய அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ... 
- 
                                            
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இங்கிலாந்து மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்த்து, தென் ஆப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ... 
- 
                                            
நியூசிலாந்து vs இங்கிலாந்து, இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் ஹாமில்டனில் உள்ள செடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ... 
- 
                                            
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: பிரதிகா ராவல் விலகல்; ஷஃபாலிக்கு வாய்ப்பு!மகளிர் உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகிய பிரதிகா ராவலுக்கு பதிலாக ஷஃபாலி வர்மா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ... 
- 
                                            
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்தியா மகளிர் vs வங்கதேச மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 28ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து, வங்கதேச அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ... 
- 
                                            
அலனா கிங் அபார பந்துவீச்சு; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ... 
- 
                                            
நியூசிலாந்து vs இங்கிலாந்து, முதல் ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு முதலாவது ஒருநாள் போட்டி நாளை மவுண்ட் மவுங்கனூயில் உள்ள பே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ... 
- 
                                            
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இங்கிலாந்து மகளிர் vs நியூசிலாந்து மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்த்து, இங்கிலாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ... 
- 
                                            
ஆஸ்திரேலியா vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ... 
- 
                                            
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!நியூசிலாந்துக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ... 
- 
                                            
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இலங்கை மகளிர் vs பாகிஸ்தான் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 25ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்த்து, பாகிஸ்தான் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ... 
- 
                                            
மீண்டும் டக் அவுட்டாகி ஏமாற்றிய விராட் கோலி - வைரலாகும் காணொளிஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டக் அவுட்டாகிய காணொளி வைரலாகி வருகிறது. ... 
- 
                                            
கார்ட்னர், சதர்லேண்ட் அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அசத்தல்!இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        