In t20
ஐசிசி டி20 தரவரிசை: ரோஸ்டன் சேஸ், கேமரூன் க்ரீன் முன்னேற்றம்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய மற்றும் வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயன டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு தொடர்களிலும் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் டி20 வீரர்களுக்கான புதுபிக்கட்டப்பட்ட தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் தொடர்ந்து முதலிடத்திலும், இந்திய அணியின் அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களையும் தக்கவைத்துள்ளனர். இதுதவிர்த்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 6ஆம் இடத்தில் தொடரும் நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் முன்னேறி 9ஆம் இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on In t20
-
WI vs AUS, 2nd T20I: இங்கிலிஸ், க்ரீன் அதிரடியில் விண்டீஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
WI vs AUS, 1st T20I: க்ரீன், ஓவன் அதிரடியில் விண்டிஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
மைக்கேல் பிரேஸ்வெல் சாதனையை சமன்செய்த ஜோர்டன் காக்ஸ்!
ஒரு டி20 இன்னிங்ஸில் ஒரே எண்ணிக்கையிலான பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் மைக்கேல் பிரேஸ்வெல்லின் சாதனையை சமன்செய்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் 13ஆயிரம் ரன்கள்; சாதனை பட்டியலில் இணைந்த ஜோஸ் பட்லர்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 13அயிரம் ரன்களைக் கடந்த உலகின் 7ஆவது வீரர் மற்றும் இங்கிலாந்தின் இரண்டாவது வீரர் எனும் பெருமையை ஜோஸ் பட்லர் பெற்றுள்ளார். ...
-
கிறிஸ் கெயில் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோவ்மன் பாவெல்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின் மூலம் வெஸ்ட் இண்டீஸின் நட்சத்திர வீரர் ரோவ்மான் பாவெல் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
முத்தரப்பு டி20 தொடர்: டேல் ஸ்டெயின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் லுங்கி இங்கிடி!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் முன்னாள் வீரர் டேல் ஸ்டெய்னின் சாதனையை லுங்கி இங்கிடி முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முதல் முறையாக தகுதிப்பெற்று இத்தாலி அணி சாதனை!
எதிர்வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இத்தாலி மற்றும் நெதர்லாந்து அணிகள் தகுதிப்பெற்று அசத்தியுள்ளன. ...
-
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: அலெக்ஸ் ஹேல்ஸை பின்னுக்கு தள்ளிய கீரன் பொல்லார்ட்
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் கீரன் பொல்லார்ட் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
டி20 அணியை தேர்வு செய்த வருண் சக்ரவர்த்தி; ரோஹித், கோலிக்கு இடமில்லை!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்களை உள்ளடக்கி இந்திய அணியின் நட்சத்திரா சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தேர்வு செய்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய அலெக்ஸ் ஹேல்ஸ்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 1500 பவுண்டரிகளை அடித்த உலகின் முதல் வீரர் எனும் சாதனையை இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் படைத்துள்ளார். ...
-
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2026: போட்டி அட்டவணை அறிவிப்பு!
இங்கிலாந்தில் நடைபெறும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ...
-
நேபாள் அணியுடன் டி20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் - நேபாள் அணிகளுக்கு இடையேயன மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய அணிக்கு எதிராக ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து
நியூசிலாந்து அணி அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐசிசி டி20 தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் ரஷித்; அசுர வளர்ச்சியில் ஜேமி ஸ்மித், ஜேக்கப் பெத்தெல்!
சர்வதேச டி20 வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளைச் சேர்ந்த வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47