In t20
Emerging Asia Cup 2024: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இலங்கை!
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் நிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறின.
இதில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தன் ஏ மற்றும் இலங்கை ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு ஒமைர் யூசுப் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். ஆனால் அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய கேப்டன் முகமது ஹாரிஸ் 6 ரன்களுக்கும், காசிம் அக்ரம் ரன்கள் ஏதுமின்றியும், ஹைதர் அலி 14 ரன்களுக்கும், ஆஃப்ராத் மின்ஹாஸ் 10 ரன்களுக்கும், அப்துல் சமத் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தாடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.
Related Cricket News on In t20
-
Emerging Asia Cup 2024: செதிகுல்லா, அக்பாரி, கரீம் ஜானத் காட்டடி; இந்தியாவுக்கு 206 ரன்கள் இலக்கு!
Emerging Teams Asia Cup 2024: இந்தியா ஏ அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
Emerging Asia Cup 2024: ஆயுஷ் பதோனி அதிரடி அரைசதம்; ஓமனை பந்தாடியது இந்தியா!
Emerging Asia Cup 2024: ஓமன் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய ஏ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
Emerging Asia Cup 2024: இந்திய அணிக்கு 141 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஓமன்!!
Emerging Asia Cup 2024: இந்திய ஏ அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி 141 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் டி20 தரவரிசை: நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க வீராங்கனைகள் முன்னேற்றம்!
மகளிருக்கான புதுபிக்கப்பட்ட டி20 தரவரிசைப் பட்டியலில், உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
ரோஹித் செய்த அந்த ஒரு செயல் என் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும் - சஞ்சு சாம்சன்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம் பிடிக்காதது குறித்தும், அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குறித்து சஞ்சு சாம்சன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்து ஆயூஷ் பதோனி; வைரலாகும் காணொளி!
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான லீக் போட்டியில் இந்திய வீரர் ஆயூஷ் பதோனி பவுண்டரில் எல்லையில் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளியானது இணியத்தில் வைரலாகி வருகிறது. ...
-
Emerging Asia Cup 2024: அபிஷேக், ரஷிக் அசத்தல்; யூஏஇ-யை வீழ்த்தியது இந்தியா!
Emerging Asia Cup 2024: ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா ஏ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஐசிசி தேர்வு செய்த அணியில் ஹர்மன்பிரீத் கவுருக்கு இடம்!
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீராங்கனைகளை உள்டக்கி உருவாக்கப்பட்ட கனவு அணியை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ...
-
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தார் சூஸி பேட்ஸ்!
சர்வதேச மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீராங்கனை எனும் சாதனையை நியூசிலாந்தின் சூஸி பேட்ஸ் படைத்துள்ளார். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் புதிய சாதனை படைத்த அமெலியா கெர்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை எனும் சாதனையை நியூசிலாந்தின் அமெலியா கெர் படைத்துள்ளார். ...
-
இன்று எங்களின் சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவில்லை - லாரா வோல்வார்ட்!
நாங்கள் பவர்பிளேவில் நல்ல தொடக்கத்தை பெற்றிருந்த நிலையில், இந்த இலக்கானது எங்களுக்கு எளிதாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் எங்கள் திட்டத்தை நாங்கள் சரியாக செயல்படுத்தவில்லை என தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் தெரிவித்துள்ளார். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது நியூசிலாந்து!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்காவிற்கு 159 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் அப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
Emerging Asia Cup 2024: இந்தியா vs ஐக்கிய அரபு அமீரகம் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Emerging Asia Cup 2024: நாளை நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் இந்தியா ஏ அணியை எதிர்த்து ஐக்கிய அரபு அமீரக அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24