In t20
டி20 உலக கோப்பையை நடத்துவது குறித்து ஐசிசியுடன் பிசிசிஐ ஆலோசனை!
இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்கள் அதிகரித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
நேற்று முந்தினம் நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், ஐபிஎல் தொடரின் எஞ்சியப் போட்டிகளை செப்டம்பர் - அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on In t20
-
ஐபிஎல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியாகும்!
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிக்களுக்கான அதிகாரபூர்வ தேதி குறித்து இன்று நடைபெறும் பிசிசிஐ கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. ...
-
கிரிக்கெட் வரலாறு: டி20 கிரிக்கெட் உருவான கதை..!
சர்வதேச அரங்கில் டி20 கிரிக்கெட் அசைக்கமுடியா ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. இப்படி சர்வதேச கிரிக்கெட்டை வேறு ஒரு பரிமாணத்திற்கு அழைத்து சென்ற டி20 கிரிக்கெட்டின் வரலாறு குறித்த சிறு தொகுப்பு..! ...
-
டி20 உலகக்கோப்பை, ஆஷஸ் தொடர் மட்டுமே குறிக்கோள் - ஜோஃப்ரா ஆர்ச்சர்
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாஃப்ரா ஆர்ச்சருக்கு நேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ...
-
வங்கதேச சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா- தகவல்
ஆஸ்திரேலிய அணி ஆகாஸ்ட் மாத தொடக்கத்தில் வங்கதேச அணியுடன் ஐந்து டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்தியா - தென்ஆப்பிரிக்கா தொடர் ஒத்திவைப்பு; ஐபிஎல் காரணமா?
இந்தாண்டு செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை பிசிசிஐ ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலக கோப்பை : இந்திய அணி கடந்து வந்த பாதை!
இந்திய அணி இதுவரை நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் கடந்துவந்த பாதை குறித்த சிறு தொகுப்பு ...
-
பரிசு தொகையிலும் பாரபட்சம் காட்டும் பிசிசிஐ; சர்வதேச கிரிக்கெட்டில் வெடித்தது அடுத்த சர்ச்சை!
கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கெற்ற இந்திய மகளிர் அணிக்கான பரிசுத்தொகை பிசிசிஐ இதுநாள் வரை வழங்கப்படவில்லை என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ...
-
மே 29-ல் பிசிசிஐ ஆலோசனை கூட்டம்!
இந்தியாவில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், டி20 உலக கோப்பை தொடரை நடத்துவது குறித்து பிசிசிஐ மே 29ஆம் தேதி ஆலோசனை நடத்த இருக்கிறது. ...
-
ஒரே நாட்டில் ஐபிஎல், டி20 உலக கோப்பை? - தகவல்
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடர் ஆகியவற்றை ஒரே நாட்டில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஹாம்ப்ஷையர் ஹாக்ஸ் அணியில் டி ஆர்சி ஷார்ட்!
டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஹாம்ப்ஷையர் ஹாக்ஸ் அணிக்காக விளையாட ஆல்ரவுண்டர் டி ஆர்சி ஷார்ட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
-
டி20 உலக கோப்பை: டெஸ்ட் போட்டிக்கு பதிலாக டி20 போட்டியை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ்!
பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒரு டெஸ்ட் போட்டியை நிறுத்தி விட்டு, அதற்கு பதிலாக இரண்டு டி20 போட்டிகளை நடத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. ...
-
உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஐசிசி திட்டம்!
டி20 உலகக்கோப்பை தொடர்களில் மேலும் நான்கு அணிகளை இணைப்பது தொடர்பாக ஐசிசி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இலங்கை அணியில் ரீஎண்ட்ரி கொடுக்கும் யார்க்கர் மன்னன்!
டி20 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்காக லசித் மலிங்கா மீண்டும் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
கரோனா எதிரொலி: யுஏஇ-க்கு மாற்றபடுகிறதா டி20 உலகக்கோப்பை?
இந்தியாவில் அதிகரித்துவரும் கரோனா பரவல் காரணமாக இங்கு நடைபெற இருந்த டி20 உலக்கோப்பை தொடரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47