Ind vs wi: Cricket News & Match Updates
ஷுப்மன் கில், ஜடேஜா அபாரம்; பேட்டிங்கில் சொதப்பும் வெஸ்ட் இண்டீஸ்!
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில், அனுபவ வீரர் கேஎல் ராகுல் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 38 ரன்களில் விக்கெடை இழந்தார். அதன்பின் இணைந்த யஷஸ்வி - சாய் சுதர்ஷன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பாக விளையாடி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7ஆவது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
அவருடன் இணைந்து விளையாடிய சாய் சுதர்ஷனும் அரைசதத்தைப் பதிவு செய்தார். இதன் மூலம் இருவருடைய பார்ட்னர்ஷிப்பும் 200 ரன்களை நெருங்கிய நிலையில், சாய் சுதர்ஷன் 12 பவுண்டரிகளுடன் 87 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஷுப்மன் கில் ஒருபக்கம் நிதானமாக விளையாட, மறுமுனையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன் மூலம் இந்திய அணி முதல் நாள் ஆட்நேர முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 318 ரன்களைக் குவித்தது. Read More...
Related Cricket News for Ind vs wi - Tesst
'मेरे लिए गिल के 750 रन मायने नहीं रखते हैं' कोच गौतम गंभीर ने आखिर ऐसा क्यों बोला?
शुभमन गिल के लिए दिखी फैनगर्ल की दीवानगी, रिक्रिएट हुआ 'आई लव यू ज़हीर' वाला मूमेंट
VIDEO: जायसवाल का डबल सेंचुरी का सपना टूटा, शुभमन गिल के साथ गलतफहमी से हुए रनआउट
இரட்டை சதத்தை நெருங்கும் ஜெய்ஸ்வால்; ரன் குவிப்பில் இந்திய அணி!
शुभमन गिल ने रचा इतिहास, रोहित शर्मा को पछाड़कर बनाया WTC में बड़ा रिकॉर्ड
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
'कभी-कभी लगता है कि ऐश अब गेंदबाजी करने आएगा, लेकिन फिर एहसास होता है कि वो यहां है ही नहीं'
ஆல் ரவுண்டராக கலக்கிய ரவீந்திர ஜடேஜா; விண்டீஸை வீழ்த்தியது இந்திய அணி!
कौन है लैला फैसल? अभिषेक की बहन की शादी में नजर आई रूमर्ड गर्लफ्रेंड
IND vs WI: अपने पैर पर कुल्हाड़ी मारना कोई शुभमन गिल से सीखे, बेवजह फेंक दिया अपना विकेट
ध्रुव जुरेल ने की एमएस धोनी के रिकॉर्ड की बराबरी, इतिहास रचते हुए ऋषभ पंत को पीछे छोड़ा
முதல் டெஸ்ட்: கேஎல் ராகுல் அரைசதம்; வலிமையன நிலையில் இந்திய அணி!
IND vs WI: विकेटकीपिंग में ऋषभ पंत से काफी आगे हैं ध्रुव जुरेल, नहीं यकीन तो देख लो ये VIDEO
VIDEO: कुलदीप यादव ने डाली ड्रीम बॉल, शाई होप की गिल्लियां हवा में उड़ीं
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47