India probable playing xi
IND vs ENG, 3rd ODI: இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய அணியானது முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை வென்றுள்ள நிலையில் இப்போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. அதுகுறித்து இப்பதிவில் பார்ப்போம்.
Related Cricket News on India probable playing xi
-
IND vs ENG, 2nd ODI: கோலி விளையாடுவது உறுதி; இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் கணிக்கப்பட்ட லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
IND vs ENG: முதல் போட்டிக்கான இந்திய அணியின் கணிக்கப்பட்ட லெவன்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. ...
-
IND vs ENG: முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச லெவன்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை மறுநாள் நடைபெறும் நிலையில், இப்போட்டிக்கான இந்திய அணியின் கணிக்கப்பட்ட லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
கபா டெஸ்ட்: இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்; இரு அணிகளிலும் மாற்றம் நிகழ வாய்ப்பு!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
SA vs IND, 1st T20I: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கும் வீரர்கள் யார்?
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பதை இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளைடும் இந்திய அணியின் உத்தேச லெவன்!
ஜிம்பாப்வே மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி ஜூலை 06ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24