Ind vs
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2022 அட்டவணை; மீண்டும் மோதும் இந்தியா - பாகிஸ்தான்!
2021 டி20 உலகக் கோப்பைப் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியது பிசிசிஐ. 2022 டி20 உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி ஆகிய நகரங்களில் உலகக் கோப்பைப் போட்டியின் 45 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டிலும் நவம்பர் 13 அன்று இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்திலும் நடைபெறவுள்ளன.
Related Cricket News on Ind vs
-
அண்டர் 19 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா!
அண்டர் 19 உலகக்கோப்பை: அயர்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!
19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: தொடரை வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி..!
ஐசிசி அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. ...
-
இந்தியா - பாகிஸ்தான் போட்டி; ரமீஸ் ராஜா முயற்சி!
இந்தியா, பாகிஸ்தான் உள்பட நான்கு நாடுகள் பங்கேற்கும் டி20 போட்டியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
IND vs WI: தொடரில் மாற்றங்களைச் செய்யும் பிசிசிஐ!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக ஆறு மைதானங்களில் விளையாட திட்டமிட்ட நிலையில், தற்போது அதை 3 ஆக குறைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ...
-
IND vs SL: இருமுறை சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை!
இலங்கை அணி இந்த வருடம் இந்தியாவுக்கு இருமுறை சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. ...
-
இந்தியாவை வீழ்த்தியது தான் கடந்தாண்டின் சிறப்பான தருணம் - பாபர் ஆசாம்!
நாங்கள் இப்போது திறமையான இளம் வீரர்களை உருவாக்கி வருவது மிகவும் திருப்தி அளிக்கிறது என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார். ...
-
U19 ஆசிய கோப்பை: கோப்பையை வென்றது இந்தியா!
அண்டர் 19 ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. ...
-
U19 ஆசிய கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி!
அண்டர் 19 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ...
-
U19 ஆசிய கோப்பை: பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இந்தியா!
பாகிஸ்தானுடனான அண்டர் 19 ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ...
-
யு 19 ஆசிய கோப்பை: யூஏஇ-யை வீழ்த்தியது இந்தியா!
யுஏஇ அண்டர் 19 அணிக்கெதிரான ஆசிய கோப்பை தொடரில் இந்திய அண்டர் 19 அணி 154 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
டி20 கிரிக்கெட்டில் சோபிக்க இந்திய அணி இதனை செய்ய வேண்டும் - வாசிம் அக்ரம்!
இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட மற்ற நாடுகளுடைய டி20 லீக் போட்டிகளில் விளையாட வேண்டும் என வாசிம் அக்ரம் ஒரு ஆலோசனை கூறியுள்ளார். ...
-
டிராவிட் சாரின் அறிவுரை தான் ரன் குவிக்க உதவியது - மயங்க் அகர்வால்!
மும்பை டெஸ்ட் போட்டியின் போது ராகுல் டிராவிடின் அறிவுரை எந்த அளவிற்கு அவரது ஆட்டத்திற்கு உதவியது என்பது குறித்து மயங்க் அகர்வால் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அஸ்வின், மயங்க் முன்னேற்றம்!
ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், மயங்க் அகர்வால் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47