India vs sri lanka
இணையத்தில் டிரெண்ட் ஆகும் மிஸ் யூ தோனி ஹேஷ்டேக்!
நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்ற நிலையில் உள்ளது. சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக இந்தியா தோல்வியை தழுவியதே இதற்கு காரணம். இந்நிலையில், ரசிகர்கள் தோனி ரன் அவுட் செய்த பழைய போட்டியின் படத்தை பகிர்ந்து அவரை ரொம்பவே மிஸ் செய்கிறோம் என சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்தடுத்த வீழ்ச்சிக்கு வேகப்பந்து வீச்சு கைகொடுக்காததே அடிப்படை காரணமாக அமைந்துள்ளது. இந்த சங்கடமான சூழலில் தான் சர்வதேச கிரிக்கெட் களத்தில் இந்திய அணிக்காக தோனியின் பங்களிப்பை ரசிகர்கள் இப்போது மீண்டும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
Related Cricket News on India vs sri lanka
-
ஆசிய கோப்பை 2022: இந்தியாவுடான வெற்றி குறித்து தசுன் ஷனாகா ஓபன் டாக்!
அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. இதுதான் எங்களின் மன உறுதியை அதிகப்படுத்தியது என இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா தெரிவித்துள்ளார். ...
-
ரன்கள் கூடுதலாக அடித்திருந்தாலே நிச்சயம் வென்றிருப்போம் - ரோஹித் சர்மா!
முதல் 10 ஓவர்களில் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தோம். அடுத்த 10 ஓவர்களில் பேட்டர்கள் சிறப்பாக செயல்படவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்தது இலங்கை!
இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
ஆசிய கோப்பை 2022: ரோஹித் அதிரடி அரைசதம்; இலங்கைக்கு 174 டார்கெட்!
இலங்கை அணிக்கெதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை, சூப்பர் 4: இந்தியா vs இலங்கை - உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இந்தியா எப்போதுமே நல்ல கிரிக்கெட்டை விளையாடக் கூடியவர்கள் - தசுன் ஷனகா!
இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்துப் பேசியுள்ள இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை, இந்தியா vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47