Indian premier league
விருப்பு, வெறுப்பின் காரணமாக எதையும் பேசுவதில்லை - கோலி கருத்துக்கு கவாஸ்கரின் பதில்!
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது வருவதுடன், புது புது சர்ச்சைகளையும் எதிர்கொண்டுவருகிறது. அதில் மிக முக்கியமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்த விவாதமானது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. போதாக்குறைக்கு அவர் டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளதால் அவர், மீது முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள் என அனைவரும் முழு கவனத்தை செலுத்தி வருகின்றனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 500 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 4 அரைசதங்கள் அடங்கும். ஆனாலும்அவரது ஸ்டிரைக் ரேட் குறித்து விமர்சனங்கள் எழுந்த வண்ணமே உள்ளது. ஏனெனில் தொடக்க வீரராக களமிறங்கும் விராட் கோலி 147-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுகிறார். ஆனால், தொடக்க வீரர்களாக களமிறங்கும் வெளிநாட்டு வீரர்களை ஒப்பிடுகையில் விராட் கோலி குறைந்த ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி வருவதாக முன்னாள் வீரர்கள் குற்றஞ்சாட்டினர்.
Related Cricket News on Indian premier league
-
இந்த சீசனில் மயங்க் யாதவ் இனி விளையாடமாட்டார் - ஜஸ்டின் லங்கர்!
காயம் காரணமாக அவதிப்பட்டுவரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் அதிவேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், இந்த சீசனில் இனி விளையாடமாட்டார் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் 54ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன்!
ஆர்சிபி - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
மனீஷ் பாண்டே எங்களுக்கு தேவையாக இலக்கை எட்ட உதவினார் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இன்றைய போட்டியில் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை எங்களுக்கு பெரிதளவில் உதவியாக அமைந்தது என கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
சரியான பார்ட்னர்ஷிப் அமைக்காததே தோல்விக்கு காரணம் - ஹர்திக் பாண்டியா!
டி20 கிரிக்கெட்டில் பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை என்றால் அதற்கான பலனை பெற வேண்டி இருக்கும் என தோல்வி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: மிட்செல் ஸ்டார்க் அபாரம்; மும்பை வீழ்த்தி கேகேஆர் அசத்தல் வெற்றி!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: கேகேஆரை கரைசேர்த்த வெங்கடேஷ், மனீஷ் பாண்டே; மும்பை அணிக்கு 170 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பவர்பிளேவிலே பாதி அணியை காலி செய்த மும்பை பந்துவீச்சாளர் - காணொளி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பேட்டிங் செய்துவரும் கேகேஆர் அணி முதல் 6 ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ...
-
சிஎஸ்கே முகாமிலிருந்து வெளியேறி முஸ்தஃபிசூர்; தோனி கொடுத்த ஸ்பெஷல் கிஃப்ட்!
விரைவில் உங்களுடன் இணைந்து விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன் என மகேந்திர சிங் தோனி குறித்து முஸ்தஃபிசூர் ரஹ்மான் தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ளார். ...
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : நான்காம் இடத்திற்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
எப்போதும் பொருமையாக இருப்பது எனது இயல்பு - புவனேஷ்வர் குமார்!
இன்றைய தினம் எங்கள் நல்ல ஸ்விங் கிடைத்தது. அது எங்கே ஸ்விங் ஆனது என்று சரியாக சொல்ல முடியவில்லை என ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 52ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன்!
மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24