Indw vs nzw 3rd odi
வெற்றிக்காக மிகவும் கடினமாகப் போராடினோம் - சோஃபி டிவைன்!
இந்தியா - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிக்ளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 232 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக புரூக் ஹாலிடே 86 ரன்களை சேர்த்தார். இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Related Cricket News on Indw vs nzw 3rd odi
-
எப்போதும் எங்களுடைய 100% உழைப்பை கொடுக்க விரும்புகிறோம் - ஹர்மன்பிரீத் கவுர்!
நாங்கள் எப்பொழுதும் எங்கள் பீல்டிங்கை மேம்படுத்த வேண்டியது குறித்து ஆலோசித்து வருகிறோம். அதற்காக கடினமாக உழைத்தும் வருகிறோம் என இந்திய அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தார் ஸ்மிருதி மந்தனா!
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சதங்களை அடித்த வீராங்கனை எனும் சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். ...
-
INDW vs NZW, 3rd ODI: சதமடித்து அசத்திய ஸ்மிருதி மந்தனா; தொடரை வென்றது இந்திய அணி!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இந்திய மகளிர் vs நியூசிலாந்து மகளிர், மூன்றாவது ஒருநாள் போட்டி- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24