Zealand women cricket team
வெற்றிக்காக மிகவும் கடினமாகப் போராடினோம் - சோஃபி டிவைன்!
இந்தியா - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிக்ளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 232 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக புரூக் ஹாலிடே 86 ரன்களை சேர்த்தார். இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Related Cricket News on Zealand women cricket team
-
பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியதே வெற்றிக்கு காரணமாக அமைந்தது - சோஃபி டிவைன்!
நாங்கள் நீண்ட காலமாக நல்ல கிரிக்கெட்டை விளையாடுவது பற்றி ஆலோசித்து வருகிறோம். அதற்கேற்ற வகையில் களத்தில் பார்ட்னர்ஷிப் அமைத்ததன் காரணமாக இந்த போட்டியில் எங்களால் வெற்றிபெற முடிந்தது என நியூசிலாந்து கேப்டன் சோஃபி டிவைன் தெரிவித்துள்ளார். ...
-
INDW vs NZW: தொடரிலிருந்து அமெலியா கெர் விலகல்; நியூசிலாந்துக்கு பின்னடைவு!
காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து நியூசிலாந்து நட்சத்திர வீராங்கனை அமெலியா கெர் விலகியுள்ளார். ...
-
INDW vs NZW: ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தார் சூஸி பேட்ஸ்!
சர்வதேச மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீராங்கனை எனும் சாதனையை நியூசிலாந்தின் சூஸி பேட்ஸ் படைத்துள்ளார். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: சோஃபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
எதிர்வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் சோஃபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: நியூசிலாந்து கேப்டன் பதவியில் இருந்து விலகும் சோஃபி டிவைன்!
எதிர்வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் நியூசிலாந்து அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகவுள்ளதாக சோஃபி டிவைன் அறிவித்துள்ளார். ...
-
வீரர், வீராங்கனைகளுக்கு சம ஊதியம் - நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு குவியும் பாராட்டு!
நியூசிலாந்து அணிக்காக விளையாடும் வீரர், வீராங்கனைகளுக்குச் சம ஊதியம் அளிக்கவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24