Ipl
பயணிகள் விமானத்தில் அமீரகம் சென்றடையும் வீரர்கள்!
கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பிடித்திருந்த இந்திய அணி வீரர்களும் இத்தொடருக்காக அமீரம் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் வீரர்கள் அழைத்துவர தனி விமானங்கள் கிடைக்காததால், வீரர்கள் பயணிகள் விமானத்தில் அமீரகம் சென்றுள்ளனர்.
Related Cricket News on Ipl
-
இருவருக்காக தனி விமானத்தை அனுப்பும் ஆர்சிபி!
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் பங்கேற்பதற்காக ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி, முகமது சிராஜ் இருவரும் தனி விமானம் மூலம் இன்று அமீரகம் புறப்படவுள்ளனர். ...
-
ஐபிஎல் 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் ஓர் பார்வை!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: மேக்ஸ்வெல் விளையாடுவது உறுதி!
அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் கிளென் மேக்ஸ்வெல் விளையாடுவது உறுதியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: துபாய் வந்தடைந்த ‘மிஸ்டர் 360’!
ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் கலந்துகொள்வதற்காக ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் ஏபிடி வில்லியர்ஸ் இன்று துபாய் வந்தடைந்தார். ...
-
ஐபிஎல் 2021: விண்டீஸ் அதிரடி வீரர்களை அணிக்கு இழுத்த ராஜஸ்தான்!
அமீரகத்தில் நடைபெறும் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட வெஸ்ட் இண்டீஸின் எவின் லூயிஸ், ஒஷேன் தாமஸ் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். ...
-
ஐபிஎல் 2022: புதிய அணிகளுக்கு ஏலத்தொகையை அறிவித்தது பிசிசிஐ!
ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகள் வரவுள்ள சூழலில், அவற்றினை வாங்குவதற்கான அதற்கான அடிப்படை ஏலத்தொகையை பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ...
-
மீண்டும் எனது ஃபார்முடன் விளையாட ஆர்வமாக உள்ளேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
கடந்த நான்கு மாதங்களாகவே தான் கடினமாக பயிற்சி செய்து வருவதாகவும், இந்த ஓய்வு நாட்களில் கூட தான் பயிற்சியை மட்டுமே மேற்கொண்டதாகவும் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: டெல்லி அணியின் கேப்டன் இவர் தான் - வெளியான தகவலால் ரசிகர்கள் குஷி!
ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் தான் நீடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2021: ஆர்சிபிக்கு மேலும் ஒரு அடி; காயம் காரணமாக விலகிய முக்கிய வீரர்!
காயம் காரணமாக அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து ஆர்சிபி அணியின் வாஷிங்டன் சுந்தர் விலகினார். ...
-
ஐபிஎல் 2021: பயிற்சியைத் தொடங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ்!
அமீரகத்தில் தனிமைப்படுத்துதலை முடித்துள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள் மீண்டும் பயிற்சியை தொடங்கிவுள்ளனர். ...
-
ஐபிஎல் 2021: துபாய்க்கு படையெடுத்து ஆர்சிபி!
அமீரகத்தில் நடைபெறும் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனி விமானம் மூலம் இன்று துபாய் புறப்பட்டது. ...
-
ஐபிஎல் 2021: வீரர்களுக்கு அனுமதி வழங்கியது இலங்கை கிரிக்கெட் வாரியம்!
ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் விளையாடும் இலங்கை வீரர்களுக்கான தடையில்லாச் சான்றிதழை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வழங்கியுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: பயிற்சியை ஆரம்பித்த டெல்லி கேப்பிட்டல்ஸ்!
அமீரகத்தில் தனிமைப்படுத்துதலை முடித்துள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள் மீண்டும் பயிற்சியை தொடங்கிவுள்ளனர். ...
-
ஐபிஎல் 2021: புதிதாக அணியில் இணைந்தோர் பட்டியல்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் தொடங்கும் ஐபிஎல் டி20 போட்டித் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸுக்கு பதிலாக நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் சேர்க்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24