Ipl milestone
ஐபிஎல், டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த சஞ்சு சாம்சன்!
டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தன் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ஐபிஎல் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். அந்தவகையில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் அவர் 41 ரன்களைச் சேர்த்ததன் மூலம், ஐபிஎல் தொடர் வரலாற்றில் ராஜஸ்தான் ரயல்ஸ் அணிக்காக 4000 ரன்களை பூர்த்தி செய்தார். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 4ஆயிரம் ரன்களைச் சேர்த்த முதல் வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.
Related Cricket News on Ipl milestone
-
ஐபிஎல் 2025: சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான ரோஹித் சர்மா சில சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: யுஸ்வேந்திர சஹாலின் சாதனையை முறியடித்த ஹர்ஷல் படேல்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிக குறைந்த இன்னிங்ஸ்களில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி வீரர் எனும் சாதனையை ஹர்ஷல் படேல் படைத்துள்ளார் ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47