Ireland
டி20 உலகக்கோப்பை: புள்ளிப்பட்டியளில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள்!
டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அயர்லாந்து அணி ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுத்துள்ளது. குரூப் ஏ பிரிவில் இரு அணிகளும் மோதிய இந்த போட்டி மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 19.2 ஓவர்களில் 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
Related Cricket News on Ireland
-
அவர்கள் எங்களை விட சிறப்பாக செயல்பட்டனர் - அயர்லாந்து குறித்து ஜோஸ் பட்லர்!
மழை குறுக்கிட்டதால் அயர்லாந்து – இங்கிலாந்து இடையேயான போட்டியில் டக்வர்த் லீவிஸ் முறைப்படி அயர்லாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்தின் வெற்றியைப் பறித்த மழை; கொண்டாட்டத்தில் அயர்லாந்து!
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் அயர்லாந்து அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியசத்தில் வெற்றிபெற்றது. ...
-
டி20 உலகக்கோப்பை: பால்பிர்னி அரைசதம்; இங்கிலாந்துக்கு 158 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு எதிரான சூப்பர் 12 போட்டியில் அயர்லாந்து அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இங்கிலாந்து vs அயர்லாந்து, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: மெல்போர்னில் நாளை நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: குசால் மெண்டிஸ் அரைசதம்; அயர்லாந்தை பந்தாடியது இலங்கை!
டி20 உலகக்கோப்பை: அயர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை 128 ரன்னில் சுருட்டியது இலங்கை!
டி20 உலகக்கோப்பை: இலங்கைக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் அயர்லாந்து அணி 129 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தோல்வி எங்களுக்கு நிறைய விசயங்களை கற்று கொடுக்கும் - நிக்கோலஸ் பூரன்!
அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த விண்டீஸ் அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. ...
-
டி20 உலகக்கோப்பை: இருமுறை சாம்பியனை வீழ்த்தி சூப்பர் 12-ல் நுழைந்தது அயர்லாந்து!
டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான தகுதிச்சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்தது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs அயர்லாந்து, டி20 உலகக்கோப்பை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: ஹாபர்ட்டில் நாளை நடைபெறும் முதல் சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: காம்பெர் அதிரடியில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது அயர்லாந்து!
டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்துக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: மைக்கேல் ஜோன்ஸ் காட்டடி; அயர்லாந்துக்கு 177 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: அயர்லாந்துக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஸ்காட்லாந்து vs அயர்லாந்து, டி20 உலகக்கோப்பை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: நாளை நடைபெறும் முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை 2022: பால்பிர்னி தலைமையில் அயர்லாந்து அணி அறிவிப்பு!
எதிர்வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அயர்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
IRE vs AFG, 5th T20I: ஆஃப்கானை வீழ்த்தி தொடரை வென்றது அயர்லாந்து!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-2 என்ற காணக்கில் தொடரையும் வென்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24