Ireland
டி20 உலகக்கோப்பை: இருமுறை சாம்பியனை வீழ்த்தி சூப்பர் 12-ல் நுழைந்தது அயர்லாந்து!
டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் குரூப் பி பிரிவில் இன்று வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கைய்ல் மேயர் 1 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான ஜான்சன் சார்லஸ் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேலும் எவின் லிவிஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் இருவரும் தலா 13 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
Related Cricket News on Ireland
-
வெஸ்ட் இண்டீஸ் vs அயர்லாந்து, டி20 உலகக்கோப்பை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: ஹாபர்ட்டில் நாளை நடைபெறும் முதல் சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: காம்பெர் அதிரடியில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது அயர்லாந்து!
டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்துக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: மைக்கேல் ஜோன்ஸ் காட்டடி; அயர்லாந்துக்கு 177 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: அயர்லாந்துக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஸ்காட்லாந்து vs அயர்லாந்து, டி20 உலகக்கோப்பை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: நாளை நடைபெறும் முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை 2022: பால்பிர்னி தலைமையில் அயர்லாந்து அணி அறிவிப்பு!
எதிர்வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அயர்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
IRE vs AFG, 5th T20I: ஆஃப்கானை வீழ்த்தி தொடரை வென்றது அயர்லாந்து!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-2 என்ற காணக்கில் தொடரையும் வென்றது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அயர்லாந்து ஜாம்பவான் ஓய்வு!
சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகுவதாகப் பிரபல அயர்லாந்து கிரிக்கெட் வீரர் கெவின் ஓ பிரையன் அறிவித்துள்ளார். ...
-
IRE vs AFG, 4th T20I: ரஷித் கான் அதிரடியில் தொடரை சமன்செய்தது ஆஃப்கானிஸ்தான்!
அயர்லாந்துக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
IRE vs AFG, 3rd T20I: டக்ரேல் போராட்டம் வீண்; அயர்லாந்தை வீழ்த்தியது ஆஃப்கான்!
அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IRE vs AFG, 3rd T20I: குர்பாஸ், ஸத்ரான் அதிரடி; அயர்லாந்துக்கு 190 டார்கெட்!
அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அயர்லாந்து vs ஆஃப்கானிஸ்தான், 3ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
அயர்லாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று பெல்ஃபெஸ்டில் நடைபெறுகிறது. ...
-
IRE vs AFG, 2nd T20I: ஆஃப்கானை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IRE vs AFG, 2nd T20I: ஆஃப்கானை 122 ரன்களில் சுருட்டிய அயர்லாந்து!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 123 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IRE vs AFG, 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
அயர்லாந்து vs ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை பெல்ஃபெஸ்டில் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47