Jake fraser mcgurk
இப்போட்டியில் எங்கள் பேட்டிங் சிறப்பாக இல்லை - கேஎல் ராகுல்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களைச் சேர்த்தது. அதன்படி இந்த அணியில் டி காக் 19 ரன்களையும், கேஎல் ராகுல் 39 ரன்களைச் சேர்த்து அணிக்கு அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
ஆனால் அதன்பின் களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னி, நிக்கோலஸ் பூரன் ஆகியோர் அடுத்தடுத்து குல்தீப் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய குர்னால் பாண்டியா, தீபக் ஹூடா ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இருப்பினும் இப்போட்டியில் எட்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஆயூஷ் பதோனி அர்ஷத் கான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஃபினிஷிங்கைக் கொடுத்தனர்.
Related Cricket News on Jake fraser mcgurk
-
ஐபிஎல் 2023: ஜேக் ஃபிரெசர், ரிஷப் பந்த் அதிரடி; லக்னோவை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகிய லுங்கி இங்கிடி; மெக்குர்க்கை தேர்வு செய்த டெல்லி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த லுங்கி இங்கிடி காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதை அடுத்து அவருக்கு மாற்றாக ஜேக் ஃபிரேசர் மெக்குர்க்கை அந்த அணி ஒப்பந்தம் செய்தது. ...
-
ஐபிஎல் 2024: ஹாரி ப்ரூக்கிற்கான மாற்று வீரர் யார்? குழப்பத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி!
ஐபிஎல் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களினால் விலகிய டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் ஹாரி ப்ரூக்கிற்கு மாற்றாக அந்த அணி எந்த வீரரைத் தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...
-
AUS vs WI, 3rd ODI: வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று, ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
ஏபிடி வில்லியர்ஸின் சாதனையை முறியடித்த பிரேசர் மெக்குர்க்!
உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் 29 பந்துகளில் சதமடித்து ஆஸ்திரெலியாவைச் சேர்ந்த ஜேக் பிரேசர் மெக்குர்க் புதிய உலக சாதனைப் படைத்தார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24