Jasprit bumrah: Cricket News & Match Updates
ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே; ரோஹித், கோலிக்கு இடமில்லை!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து விளையாடி வருகிறது. இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே 2024 ஆம் ஆண்டிற்கான தனது டெஸ்ட் அணியை சமீபத்தில் அறிவித்துள்ளார்.
மேலும் அவர் தான் தேர்வுசெய்த அணியில் மூன்று இங்கிலாந்து வீரர்கள், இரண்டு இந்திய வீரர்கள், பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு வீரர் ஆகியோரைத் தேர்வு செய்துள்ள நிலையில், இந்த அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ராவை நியமித்துள்ளார். அதன்படி ஹர்ஷா போக்லே தனது அணியின் தொடக்க வீரர்களக இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இங்கிலந்தின் பென் டக்கெட்டை ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார். Read More...
Related Cricket News for Jasprit bumrah - Tesst
4th Test: Sundar Replaces Gill As Australia Win Toss, Elect To Bat First Against India
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அஸ்வினின் சாதனையை சமன்செய்த ஜஸ்பிரித் பும்ரா!
Jasprit Bumrah ने रचा इतिहास! बॉक्सिंग-डे टेस्ट से पहले R. Ashwin के महारिकॉर्ड की कर ली बराबरी
ICC Rankings: Bumrah Equals Ashwin’s Record Of Joint-highest-rated Indian Test Bowler
BGT: Konstas Wants To Show The World That He's Good, Says Ponting
BGT: Australia's Brittle Batting Line-up Means India Have Their Nose Ahead, Says Shastri
BGT: Chappell Lauds Head’s Fearless Approach Against Bumrah
Would Love To See Kohli And Bumrah Playing In SA20, Says Allan Donald
BGT: We Are Seeing A Master At Work; I Take My Hat Off To Him, Says Abbott On Bumrah
बॉक्सिंग डे टेस्ट से पहले पुजारा ने भारत की गेंदबाजी लाइन-अप पर चिंता जताई
BGT 2024-25: ஹர்பஜன் சிங் சாதனையை முறியடிப்பாரா ஜஸ்பிரித் பும்ரா?
BGT: Watched Bumrah Quite A Bit, But Just Trying To Be In The Moment, Says Konstas
BGT: Boxing Day Test Pitch Will Aid Quick Bowlers, Including Bumrah, Says MCG Curator
BGT: Katich Calls For Marsh To Make Way For Webster In Boxing Day Test
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47