Johannesburg super kings
தென் ஆப்பிரிக்க டி20 லீக்: ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்களின் முழு விபரம்!
இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் லீக் தொடரை போலவே தென் ஆப்பிரிக்காவிலும் இந்த லீக் தொடர் நடைபெற உள்ளது. இதனை அந்த நாட்டின் கிரிக்கெட் வாரியம் முன்னெடுத்துள்ளது. இந்த லீக் தொடரில் பங்கேற்கும் ஆறு அணிகளையும், ஆறு ஐபிஎல் அணி நிர்வாகங்கள்தான் வாங்கியுள்ளன. அதனால் உலக அளவில் இது மினி ஐபிஎல் தொடர் எனவும் அறியப்படுகிறது.
கிரிக்கெட் களத்தில் பிரீமியர் லீக் தொடர்கள் அதிகளவில் நடத்தப்பட்டு வருவதும், அதற்கு கிடைத்துள்ள வரவேற்பும், அதற்கு பின்னால் உள்ள வணிகமும் தான் இந்த தொடர் தொடங்கப்பட காரணமாக அமைந்துள்ளது.
Related Cricket News on Johannesburg super kings
-
சிஎஸ்ஏ டி20 : நட்சத்திர வீரர்களை வாங்கிக்குவித்த ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ்!
தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் பங்கேற்கும் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி பல அதிரடி வீரர்களை ஏலத்தி எடுத்துள்ளது. ...
-
ஜோஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸின் கேப்டனான டூ பிளெசிஸ் நியமனம்!
தென் ஆப்பிரிக்க டி20 லீக்கில் விளையாடும் ஜோஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஃபாஃப் டுப்ளெசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஜொகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள் விவரம்!
தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாடும் ஜொகன்ஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்களின் விவரத்தை அந்த அணி வெளியிட்டுள்ளது. ...
-
மொயின் அலி எந்த தொடரில் விளையாடுவார்? குழப்பத்தில் ரசிகர்கள்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் அறிமுகமாகவுள்ள சர்வதேச லீக் டி20 போட்டியில் மொயீன் அலி விளையாடுவாரா அல்லது தென் ஆப்பிரிக்காவில் அறிமுகமாகவுள்ள டி20 லீக் போட்டியில் சிஎஸ்கே ஜோஹன்னஸ்பர்க் அணிக்காக விளையாடுவாரா? என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ...
-
ஜஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸின் கேப்டனாக டூ பிளெசிஸ் நியமனம்!
தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாடவுள்ள ஜஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஃபாஃப் டுப்ளெசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47