Josh inglis
IND vs AUS, 1st ODI: ஆஸ்திரேலியாவை 276 ரன்களில் கட்டுப்படுத்திய இந்தியா!
உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றனர். இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று மொஹாலில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் மார்ஷ் - டேவிட் வார்னர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடி வீரர் மிட்செல் மார்ஷ் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் முகமது ஷமி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் வார்னருடன் இணைந்த ஸ்டீவ் ஸ்மித் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
Related Cricket News on Josh inglis
-
பிபிஎல் 2022: ரெனிகேட்ஸை வீழ்த்தி ஸ்காச்சர்ஸ் அபார வெற்றி!
மெல்போர்ன் ரெனிக்கேட்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
BBL 12: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி பெர்த் ஸ்காச்சர்ஸ் அபார வெற்றி!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
BBL 12: இங்கிலிஸ், டூ பிளெசிஸ் காட்டடி; 229 ரன்களை குவித்தது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 230 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
AUS vs ZIM, 2nd ODI: காயத்தினால் தொடரிலிருந்து விலகினார் மிட்செல் மார்ஷ்!
காயம் காரணமாக ஜிம்பாப்பே அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
PAK vs AUS: ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கரோனா உறுதி; சிக்கலில் கேப்டன்!
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஆஷ்டன் அகர் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ...
-
பிபிஎல் 2022: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
சிட்னி சிக்சர்ஸுக்கு எதிரான பிபிஎல் குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47