Kagiso rabada: Cricket News & Match Updates
WI vs SA: டேல் ஸ்டெயின் சாதனையை முறியடிப்பாரா லுங்கி இங்கிடி!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்துமுடிந்த டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியானது 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி வென்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாளை மறுநாள் (ஆகஸ்ட் 24) டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இவ்விரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி மேற்கொண்டு 3 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் டேல் ஸ்டெய்னின் சாதனையை முறியடிப்பதுடன், காகிசோ ரபாடாவின் சாதனையையும் சமன்செய்யவுள்ளார். Read More...
Related Cricket News for Kagiso rabada - Tesst
WI vs SA T20I: सिर्फ 3 विकेट चटाककर डेल स्टेन को पछाड़ देंगे लुंगी एनगिडी, कगिसो रबाडा के महारिकॉर्ड की भी करेंगे बराबरी
We Had To Keep Working Hard, Says Bavuma After SA’s Test Series Win Over WI
டெஸ்ட் கிரிக்கெட்டில் மெக்ராத் சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் ரபாடா!
कागिसो रबाडा इतिहास रचने से 5 विकेट दूर, SA के 5 गेंदबाज ही बना पाएं हैं ये महारिकॉर्ड
வெற்றிக்காக எங்களால் இயன்றவரை முயற்சித்தோம் - டெம்பா பவுமா!
ஜாக் காலிஸை பின்னுக்கு தள்ளை காகிசோ ரபாரா புதிய சாதனை!
WI vs SA, 1st T20I: மஹாராஜ், ரபாடா அசத்தல் பந்துவீச்சு; 233 ரன்களில் ஆல் அவுட்டானது விண்டீஸ்!
WI vs SA: कागिसो रबाडा ने 3 विकेट झटककर रचा इतिहास, तोड़ डाला जैक कैलिस का महारिकॉर्ड
1st Test: Keshav Maharaj, Kagiso Rabada Help South Africa To Keep Hopes Of West Indies Win Alive
1st Test: केशव महाराज और कागिसो रबाडा का धमाल, साउथ अफ्रीका ने वेस्टइंडीज के खिलाफ बनाई मजबूत पकड़
விண்டீஸ் டெஸ்ட் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் காகிசோ ரபாடா!
WI vs SA: कागिसो रबाडा महारिकॉर्ड बनाने के करीब, टेस्ट इतिहास में साउथ अफ्रीका के 5 क्रिकेटर ही कर पाए हैं ऐसा
Washington, Atkinson, Cassell Shortlisted For ICC Men’s Player Of The Month Award For July 2024
விண்டிஸை வெல்ல முடியும் என்பது எங்களுக்குத் தெரியும் - காகிசோ ரபாடா!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47