Kerala cricket team
SMAT 2024: சஞ்சு சாம்சன் தலைமையிலான கேரள அணி அறிவிப்பு!
இந்திய வீரர்களுக்கான உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிவரும் நவம்பர் 23ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது மொத்தம் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ள. இதனையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு மாநில அணிகளையும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் அறிவித்து வருகின்றன.
அந்தவகையில் இத்தொடருககன கேரள கிரிக்கெட் அணியை கேரள கிரிக்கெட் சங்கம் நேற்று அறிவித்துள்ளது. அதன்படி தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே போது அளவு ரன்களைச் சேர்க்க முடியாமல் தவித்து வந்த சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் போதிய வாய்ப்புகள் கிடைக்காமல் ஓரங்கட்டப்பட்டிருந்தார்.
Related Cricket News on Kerala cricket team
-
சையத் முஷ்டாக் அலி கோப்பை 2023: சஞ்சு சாம்சன் தலைமையில் களமிறங்கும் கேரளா!
நடப்பு சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடருக்கான கேரள அணியை நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் வழிநடத்தவுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2022/23: கம்பேக் ஆட்டத்தில் சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன்; பிசிசிஐக்கு பதிலடி!
ஜார்கண்ட் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தில் கேரள அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2022: மணிப்பூர், கேரளா, ராஜஸ்தான் அணிகள் வெற்றி!
இந்தியாவின் முதன்மையான உள்ளூர் முதல்தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் 38 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
கிரிக்கெட்டில் ரீ எண்ட்ரி கொடுக்கும் கேரளா எக்ஸ்பிரஸ்
நடப்பாண்டு ரஞ்சி கோப்பை தொடருக்கான கேரளா அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் பெயர் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சையத் முஷ்டாக் அலி: தமிழ்நாடு vs கேரளா - போட்டி முன்னோட்டம்!
சையத் முஷ்டாக் அலி தொடரில் நாளை நடைபெறும் முதல் காலிறுதிப்போட்டியில் தமிழ்நாடு - கேரள அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
சையத் முஷ்டாக் அலி: காலிறுதியில் கர்நாடகா, கேரளா!
சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் காலிறுதிச்சுற்றுக்கு கேரளா, கர்நாடகா, விதர்பா அணிகள் முன்னேறியுள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24