Kl rahul jasprit bumrah
காபா டெஸ்ட்: தடுமாறும் இந்திய அணி; மழையால் மூன்றாம் நாள் ஆட்டம் பாதிப்பு!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன.
இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தின் அபாரமான சதத்தின் மூலம் 445 ரன்களைக் குவித்து அசத்தியது.
Related Cricket News on Kl rahul jasprit bumrah
-
ஐந்தாவது டெஸ்ட் போட்டி- பும்ரா விளையாடுவது உறுதி; கேஎல் ராகுலின் நிலை சந்தேகம்!
இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய வீரர் கேஎல் ராகுல் பங்கேற்பது சந்தேகம் தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
-
IND vs ENG: நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து பும்ராவுக்கு ஓய்வு; மீண்டும் விலகினார் கே எல் ராகுல்!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
காயமடைந்த வீரர்களின் உடற்தகுதி குறித்து அறிக்கை வெளியிட்ட பிசிசிஐ!
முக்கிய வீரர்களின் காயத்தை பற்றிய முழுமையான அறிவிப்பை பிசிசிஐ நேரடியாகவே வெளியிட்டு ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. ...
-
அனைத்து போட்டிகளிலும் பும்ரா தன்னை நிரூபித்துள்ளார் - கேஎல் ராகுல்!
அனைத்து விதமான போட்டிகளிலும் பும்ரா தன்னை யார் என்பதை நிரூபித்துள்ளார் என இந்திய அணி வீரர் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND 1st Test: மழையால் கைநழுவி போன இந்திய அணியின் வெற்றி!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் கடைசி நாள் மழையால் ரத்து செய்யப்பட்டதையடுத்து, ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24