Kl rahul: Cricket News & Match Updates
Day-Night Test: மிட்செல் ஸ்டார்க் வேகத்தில் 180 ரன்களில் சுருண்டது இந்திய அணி!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் இன்று (டிசம்பர் 06) தொடக்கியது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பந்துவீச அழைத்தார்.இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யஷஸ்வி ஜெஸ்வால் எதிர்கொண்ட முதல் பந்திலேயே மிட்செல் ஸ்டார்க்கிடம் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் - ஷுப்மன் கில் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்து முயற்சியில் இறங்கினர். இதில், இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 37 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலியும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். Read More...
Related Cricket News for Kl rahul - Tesst
2nd Test: Mitchell Starc Picks 3-31 As Australia Reduce India To 82/4
Day-Night Test: மிட்செல் ஸ்டார்க் அசத்தல்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்தியா!
स्कॉट बोलैंड के ओवर में हुआ खूब ड्रामा, 1 ओवर में दो बार OUT होते-होते बचे KL Rahul; देखें VIDEO
2nd Test: Rohit, Gill, Ashwin Back As India Opt To Bat First Vs Australia In Adelaide
BGT 2024-25: I Was So Pumped Up When Virat Kohli Got His 81st Hundred, Says Nitish Kumar Reddy
கேஎல் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவார் - ரோஹித் சர்மா!
3 खिलाड़ी जो IPL 2025 में संभाल सकते है दिल्ली कैपिटल्स की कमान
एडिलेड टेस्ट में रोहित शर्मा किस नंबर पर करेंगे बल्लेबाजी, इस पूर्व क्रिकेटर ने कर दिया खुलासा
BGT 2024-25: Rohit Confirms Batting In Middle Order, Rahul To Open In Adelaide Test (Lead)
एडिलेड में कौन करेगा ओपनिंग ? रोहित शर्मा ने हटा दिया राज़ से पर्दा
एडिलेड टेस्ट : हेजलवुड की जगह स्कॉट बोलैंड को मौका, ये होगी ऑस्ट्रेलिया की प्लेइंग-11
BGT 2024-25: Rohit Sharma Confirms Rahul-Jaiswal As Opening Pair For Adelaide Test
BGT 2024-25: I Just Want To Be In The Playing XI, Go Out There And Bat, Says KL Rahul
WATCH: 'मुझे बताने के लिए मना किया गया है', राहुल ने रिपोर्टर्स को नहीं बताई अपनी बैटिंग पोजिशन
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47