Kwena maphaka: Cricket News & Match Updates
SA vs PAK, 2nd ODI: பேட்டர்கள் அதிரடி; 328 ரன்களை குவித்தது பாகிஸ்தான்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (டிசம்பர் 19) கேப்டவுனில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் மற்றும் அப்துல்லா ஷஃபிக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அப்துல்லா ஷஃபிக் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து 25 ரன்கள் எடுத்த கையோடு சையும் அயூப்பும் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த பாபர் ஆசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் ஸ்கோரையும் உயர்த்தினர். Read More...
Related Cricket News for Kwena maphaka - Tesst
பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
Maharaj, Mulder Picked In SA Test Squad Against Pakistan Despite Injuries
பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
இலங்கை, பாகிஸ்தான் தொடரில் இருந்து விலகிய கோட்ஸி; குவேனா மபகாவுக்கு வாய்ப்பு!
DK Is One Of The Best Finishers In T20 Cricket: Sangakkara
5 विदेशी खिलाड़ी जो पहले आईपीएल में खेले और फिर इंटरनेशनल क्रिकेट में किया डेब्यू
'मैं टूर पर भी करता था पढ़ाई', MI के लिए खेलने वाले क्वेना मफाका पहुंचे स्कूल
VIDEO: क्वेना मफाका को पूरन ने सिखाया सबक, दे मारा गगनचुंबी छक्का
विंडीज टी20 के लिए क्वेना मफाका को दक्षिण अफ्रीका की टीम में पहली बार शामिल किया गया
WI vs SA: டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!
वेस्टइंडीज T20I सीरीज के लिए साउथ अफ्रीका टीम में 18 साल का गेंदबाज शामिल, हेनरिक क्लासेन समेत 8 स्टार खिलाड़ी बाहर
Kwena Maphaka Gets Maiden Call-up As SA Name Squad For Windies T20Is
Paarl Royals Sign Dinesh Karthik For SA20 Season 3 (Ld)
IPL 2024: 'Shepherd Won It For Us,' Says Hardik Pandya
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47