Kyle mayers
ஐபிஎல் 2023: மார்க் வுட் வேகத்தில் சரிந்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் 16ஆவது சீசன் நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்று, இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியது. இன்று பிற்பகல் நடந்த போட்டியில் கேகேஆரை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
இதையடுத்து இரவு 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் டெல்லி கேப்பிட்டள்ஸும் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுலும் கைல் மேயர்ஸும் இறங்கினர்.
Related Cricket News on Kyle mayers
-
ஐபிஎல் 2023: மேயர்ஸ், பூரன் காட்டடி; டெல்லிக்கு 194 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 194 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA vs WI, 2nd T20I: ஜான்சன் சார்லஸ் மிரட்டல் சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு இமாலய இலக்கு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 259 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சிபிஎல் 2022: கைல் மேயர்ஸ் அதிரடி; பார்போடாஸ் அசத்தல் வெற்றி!
செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கெதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் பார்போடாஸ் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WI vs IND, 3rd T20I: மேயர்ஸ் அரைசதம்; இந்தியாவுக்கு 165 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய தீபக் ஹூடா - வைரல் காணொளி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் தீபக் ஹூடா முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
WI vs BAN, 3rd T20I: பூரன், மேயர்ஸ் அதிரடியில் தொடரை வென்றது விண்டீஸ்!
வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
WI vs BAN, 2nd Test: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது வெஸ்ட் இண்டீஸ்!
வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என தொடரை வென்றது. ...
-
NED vs WI, 3rd ODI: ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது விண்டீஸ்!
நெதர்லாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
NED vs WI, 3rd ODI: ப்ரூக்ஸ், மெயர்ஸ் அசத்தல் சதம்; நெதர்லாந்துக்கு 309 டார்கெட்!
நெதர்லாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ப்ரூக்ஸ் மற்றும் மெயர்ஸ் ஆகியோரது சதத்தின் மூலம் 309 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WI vs ENG, 3rd Test: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
WI vs ENG, 3rd Test (Day 1, lunch): விண்டீஸ் பந்துவீச்சில் தடுமாறும் இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
சிபிஎல் 2021: பிலீப்ஸ், மேயர்ஸ் அதிரடியில் மண்ணைக் கவ்வியது லூசியா கிங்ஸ்!
செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்கெதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் பார்போடாஸ் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47