Laura delany
இங்கிலாந்து தொடருக்கான அயர்லாந்து மகளிர் அணி அறிவிப்பு!
ஐசிசியின் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் அக்டோபர் 3ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நேருக்கு நேர் மோதவுள்ளன. அதில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி பிவிரில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.
மேற்கொண்டு இந்த உலகக்கோப்பை தொடருக்கான புதுபிக்கப்பட்ட போட்டி அட்டவணையையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. மேற்கொண்டு இத்தொடருக்கு தயாராகும் வகையில் அணிகளும் பிற நாடுகளுடன் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகின்றன.
Related Cricket News on Laura delany
-
IREW vs SLW: காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகிய லாரா டெலானி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் அயர்லாந்து மகளிர் அணியின் கேப்டன் லாரா டெலானி காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். ...
-
பயமற்ற கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம் - லாரா டெலானி!
நாங்கள் ஒரு அணியாக பயமற்ற கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்று தான் விரும்புவதாக அயர்லாந்து அணி கேப்டன் லாரா டெலானி தெரிவித்துள்ளார். ...
-
IREW vs SLW: ஒருநாள், டி20 தொடர்களுக்கான அயர்லாந்து மகளிர் அணி அறிவிப்பு!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் அயர்லாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐசிசி விருது: அக். மாதத்திற்கான விருதை வென்ற ஆசிஃப் அலி, லாரா டெலானி!
அக்டோபர் மாதத்தின் ஐசிசியின் சிறந்த வீரராக ஆசிஃப் அலியும், சிறந்த வீராங்கனையாக லாரா டெலானியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
-
IREW vs NEDW : டிலெனி, லாரா அபாரம்; அயர்லாந்து வெற்றி!
நெதர்லாந்து மகளிர் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் அயர்லாந்து மகளிர் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24