Lsg vs dc
மார்க் வுட் ஆட்டத்தை முழுவதுமாக எங்கள் பக்கம் திருப்பிவிட்டார் - கேஎல் ராகுல்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையே லக்னோவில் அமைந்துள்ள ஏக்னா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் ஃபீல்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்சின் அதிரடியான ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர்களில் 193 ரண்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்தது . சிறப்பாக விளையாடிய மேயர்ஸ் ஏழு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகளுடன் 36 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Lsg vs dc
-
ஐபிஎல் 2023: மார்க் வுட் வேகத்தில் சரிந்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: மேயர்ஸ், பூரன் காட்டடி; டெல்லிக்கு 194 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 194 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் ஆட்டத்தில் ராகுல் தலைமையிலான லக்னோ அணியை எதிர்த்து டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாட உள்ளது. ...
-
வார்னருடன் களமிறங்கிய வேடிக்கையாக இருந்தது - பிரித்வி ஷா!
வார்னருடன் களமிறங்கியது மிகவும் வெடிக்கையாக இருந்தது என அவருடன் தொடக்க வீரராக விளையாடிய பிரித்வி ஷா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ரிஷப் பந்திற்கு 12 லட்சம் அபராதம்!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதால் டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த்-க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஆயூஷ் பதோனியை புகழ்ந்த கேஎல் ராகுல்!
டெல்லி அணிக்கெதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி வெற்றியைத் தேடித்தந்த ஆயூஷ் பதோனியை, லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் புகழ்ந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: டெல்லி அணியின் தோல்வி குறித்து பேசிய ரிஷப் பந்த்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: டெல்லி அணிக்கு பேட்டால் பதிலடி கொடுத்த ஆயூஷ் பதோனி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆயூஷ் பதோனி அதிரடியாக விளையாடிய விதத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ...
-
ஐபிஎல் 2022: டி காக் அரைசதம்; டெல்லியை வீழ்த்தியது லக்னோ!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் 2022: அதிரடி காட்டிய பிரித்வி; அணியைக் காப்பாற்றிய ரிஷப், சர்ஃப்ராஸ்!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் திருவிழா 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் லக்னோ அணியும், கடந்த ஆட்டத் தோல்வியிலிருந்து மீண்டெழும் தாகத்துடன் டெல்லி அணியும் இருக்கின்றன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24