Marnus labuschagne
தொடரை வெல்லத்தான் நாங்கள் இங்கு இருக்கிறோம், நாங்கள் மீண்டு வர முயற்சிப்போம் - மார்னஸ் லபுசாக்னே!
உலக கிரிக்கெட்டில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்தியா ஆஸ்திரேலியா மோதும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை இன்று நாக்பூரில் தொடங்கியது. இந்தப் போட்டிக்கான டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 63.5 ஓவர்களில் மொத்த விக்கட்டுகளையும் இழந்து 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக லபுசேன் 123 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்து ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் ஸ்டெம்ப்பிங் மூலம் ஆட்டமிருந்து வெளியேறினார். ஆஸ்திரேலியா அணி இரண்டு ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் இருந்த பொழுது, ஸ்மித் உடன் இணைந்து 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on Marnus labuschagne
-
IND vs AUS, 1st Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது. ...
-
IND vs AUS, 1st Test: சீறிய சிராஜ், ஷமி; கம்பேக் கொடுத்த லபுசாக்னே - ஸ்மித்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஸ்மித்தை விட இவர் தான் ஆபாத்தான வீரர் - இர்ஃபான் பதான்!
ஸ்மித்தை விட மார்னஸ் லபுசாக்னே தான் இந்தியாவிற்கு ஆபத்தான வீரர் என தெரிவித்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
AUS vs SA, 3rd Test: கவாஜா, லபுசாக்னே அரைசதம்; முன்கூட்டியே முடிந்த முதல்நாள் ஆட்டம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 147 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
AUS vs WI, 2nd Test: விண்டீஸை பந்தாடி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 419 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸை 2-0 என ஒயிட்வாஷ் செய்து ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை வென்றது. ...
-
AUS vs WI, 2nd Test: வலிமையான நிலையில் ஆஸி; தொடக்கத்திலேயே தடுமாறும் விண்டீஸ்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
AUS vs WI, 2nd Test: இரட்டை சதத்தை தவறவிட்ட லபுசாக்னே; தொடர்ந்து மிரட்டும் டிராவிஸ் ஹெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டாவது நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 436 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
AUS vs WI, 2nd Test: லபுசாக்னே, டிராவிஸ் ஹெட் அபார சதம்; வலிமையான நிலையில் ஆஸி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
AUS vs WI, 2nd Test: மீண்டும் அசத்தும் லபுசாக்னே, ஏமாற்றிய ஸ்மித்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் முதல்நாள் தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை சேர்த்துள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த லபுசாக்னே; அடுத்த இடத்தில் ஸ்மித்!
சர்வதேச டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசைப்பட்டியளில் ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுசாக்னே முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ...
-
AUS vs IND, 1st Test: நாதன் லையன் சுழலில் சிக்கியது விண்டீஸ்; ஆஸி அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ...
-
AUS vs WI, 1st Test: பிராத்வையிட் சதம்; வெற்றிக்கு போராடும் விண்டீஸ்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் விண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
AUS vs WI, 1st Test: வெஸ்ட் இண்டீஸை 283 ரன்களிள் சுருட்டியது ஆஸி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
லபுசாக்னேவின் பேட்டிங் பாராட்டுக்குறியது - உஸ்மான் கவாஜா!
மார்னஸ் லபுசாக்னே விளையாடிய விதம் பாராட்டுக்குறியது என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் உஸ்மான் கவாஜா பாராட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24