Lords cricket ground
மகளிர் டி20 உலகக்கோப்பை 2026; லார்ட்ஸில் இறுதிப்போட்டி - ஐசிசி அறிவிப்பு!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் அடுத்த பதிப்பானது எதிர்வரும் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் நடைபெறும் போட்டிகளுக்கான மைதானங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி தொடங்கும் நிலையில், இத்தொடரின் இறுதிப்போட்டியானது ஜூலை 5ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இத்தொடரின் இறுதிப்போட்டியானது லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்பதையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
Related Cricket News on Lords cricket ground
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப்போட்டி; ஐசிசி அறிவிப்பு!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
ஆஷஸ் 2023: மூவருக்கு இடைக்கால தடைவிதித்தது எம்சிசி!
போட்டியின் நடுவே ஆஸ்திரேலிய வீரர்கள் ஓய்வறைக்கு செல்லும்போது அவர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்ட மூவருக்கு இடைக்கால தடைவிதிப்பதாக மெரில்போன் கிரிக்கெட் கிளப் அறிவித்துள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023: இறுதிப்போட்டிக்கான மைதானத்தை உறுதிசெய்த ஐசிசி!
வரும் 2023 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான மைதானத்தை ஐசிசி இன்று உறுதி செய்துள்ளது. ...
-
லார்ட்ஸில் சாதனை நிகழ்த்திய டூவர்ட் பிராட்!
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை ஸ்டூவர்ட் பிராட் படைத்துள்ளார். ...
-
லார்ட்ஸில் டிக்கெட் விற்பனையாகாதது சங்கடமாகவுள்ளது - மைக்கேல் வாகன்!
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் டிக்கெட் விலை உயர்த்தியதையடுத்து இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்த இந்திய வீரர்கள்!
உலக புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் சதமடித்து அசத்திய 9 இந்திய வீரர்கள் குறித்தான சிறப்பு தொகுப்பு. ...
-
ENG vs PAK: நூறு விழுக்காடு பார்வையாளர்களுடன் நடைபெறும் இங்கி.,-பாக்., போட்டி!
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டிக்கு 100 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ...
-
#Onthisday: 25 ஆண்டுகளுக்கு முன் லார்ட்ஸில் கங்குலி நிகழ்த்திய மேஜிக்!
தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு எல்லாம் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடிய போட்டியில் பதிலளித்தார். அப்போது முதல் எப்போதும் தன்னுடைய ஆட்டத்தின் மீது விமர்சனம் வந்தால் அதற்கு களத்தில் தன்னுடைய ருத்ரதாண்டவத்தின் மூலம் பதிலடி கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார் கங்குலி. ...
-
230 ஆண்டுகால லாட்ர்ஸ் வரலாற்றில் இரட்டைச் சதமடித்து சரித்திரம் படைத்த டேவன் கான்வே!
இங்கிலாந்து மண்ணில் அறிமுக போட்டியிலேயே இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை நியூசிலாந்து வீரர் டேவன் கான்வே படைத்துள்ளார். ...
-
NZ vs ENG 1st,test: லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்து அசத்திய கான்வே!
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் அறிமுக போட்டியிலேயே சதமடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை டேவன் கான்வே படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24