Media rights
ஐபிஎல் ஒளிபரப்பு உரிம மதிப்பு 50 பில்லியன் டாலராக உயரும் - அருண் துமால்!
இந்தியாவில் ஆண்டுக்கு ஒருமுறை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ரசிகர்களிடையே ஐபிஎல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், மிகப் பெரும் விளம்பர வருவாயை ஈட்டக்கூடியதாக அது உள்ளது. இதனால், ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமம் பெறுவதில் ஊடகங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், 2043ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான ஊடக உரிம மதிப்பு 50 பில்லியன் டாலரைத் தொடும் என்று எதிர்பார்ப்பதாக அருண் துமால் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐபிஎல் உரிம மதிப்பு 6.2 பில்லியன் டாலரை (ரூ.51 ஆயிரம் கோடி) தொடும் என்று மதிப்பிடப்படுகிறது.
Related Cricket News on Media rights
-
அடுத்த ஐந்தாண்டுகளுக்கான பிசிசிஐ ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றியது வியாகாம் 18!
அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவில் இந்திய அணி விளையாடவுள்ள போட்டிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமையை வியாகாம் 18 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ...
-
ஐசிசி தொலைக்காட்சி உரிமத்தை சோனியிடம் ஒப்படைத்தது ஸ்டார் நிறுவனம்!
2023 ஆண்டு முதல் 2027ஆம் ஆண்டு வரை நடைபெற உள்ள உலகக் கோப்பை உள்ளிட்ட அனைத்து ஐசிசி தொடர்களுக்கான ஏலம் அண்மையில் நடைபெற்றது. ...
-
ஐசிசி தொடரின் இந்திய ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றியது ஸ்டார் டிஸ்னி!
அடுத்த 4 ஆண்டுக்கான ஐசிசி தொடர்களை ஸ்டார் டிஸ்னி நிறுவனம் 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வென்றுள்ளது. ...
-
பிசிசிஐ-யை தொடர்ந்து ஒளிபரப்பு உரிமையை ஏலம் விடும் ஐசிசி!
அடுத்த 8 அணிகளுக்கான ஐசிசி கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பு செய்வதற்கான ஒப்பந்த புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம்: 48,390 கோடிக்கு ஏலம்!
5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை ரூ.48,390.52 கோடிக்கு ஏலம் விட்டுள்ளது பிசிசிஐ. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24