Melbourne renegades
பிபிஎல் 2023: கிறிஸ் லின் அதிரடி; அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அபார வெற்றி!
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிபிஎல் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 36ஆவது லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ரெனிகேட்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு மேத்யூ ஷார்ட் - ரியான் கிப்சன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் கிப்சன் 24 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய மேத்யூ ஷார்ட்டும் 38 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Melbourne renegades
-
BBL 12: ஆரோன் ஃபிஞ்ச் காட்டடி; தண்டரை வீழ்த்தியது ரெனிகேட்ஸ்!
பிக்பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் சிட்னி தண்டரை வீழ்த்தி அசத்தல் வெற்றிபெற்றது. ...
-
BBL 12: பிரிஸ்பேன் ஹீட்டை பந்தாடியது மெல்போர்ன் ரெனிகேட்ஸ்!
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
BBL 12: நிக் மேடின்சன், ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடி; பிரிஸ்பேனுக்கு கடின இலக்கு!
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் பிக் பேஷ்: தொடரிலிருந்து வெளியேறினார் ஹர்மன்ப்ரீத் கவுர்!
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகியிருந்த இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் காயம் காரணமாக நடப்பாண்டு மகளிர் பிக் பேஷ் லீக் தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
பிபிஎல் தொடரில் விளையாடிய மூதல் இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்ற உன்முக்த் சந்த்!
ஆஸ்திரேலிய பிக் பாஷ் லீக் (பிபிஎல்) டி20 போட்டியில் விளையாடிய முதல் இந்திய ஆடவர் என்கிற பெருமையை உன்முக்த் சந்த் பெற்றுள்ளார். ...
-
WBBL: மந்தனா சதம் வீண்; ஹர்மன்ப்ரீத் அதிரடியில் மெல்போர்ன் ரினிகேட்ஸ் அபார வெற்றி!
மகளிர் பிக் பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி தண்டரை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24