Mi head
காயமடைந்த டிராவிஸ் ஹெட்; ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு!
தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 416 ரன்கள் குவித்தது.
ஹென்ரிச் கிளாசென் 83 பந்துகளில் 13 பவுண்டரி, 13 சிக்சர் உள்பட 174 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் 45 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்சர் உள்பட 82 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வான்டெர் டுசன் அரை சதமடித்து 62 ரன்னில் அவுட்டானார்.
Related Cricket News on Mi head
-
SA vs AUS, 3rd T20I: தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியது. ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜூன் மாதத்திற்கான பட்டியளில் ஹெட், வில்லியம்ஸ், ஹசரங்கா தேர்வு!
ஜூன் மாதத்தின் சிறந்த வீரர்களுக்கான ஐசிசி விருது பட்டியளில் டிராவிஸ் ஹெட், சீன் வில்லியம்ஸ், வநிந்து ஹசரங்கா ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கபட்டுள்ளது. ...
-
அதிரடி காட்டிய டிராவிஸ் ஹெட்டை சொல்லி எடுத்த மொயின் அலி; வைரல் காணொளி!
ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் அதிரடியாக ஆடி அரைசதம் விளாசிய டிராவிஸ் ஹெட்டை ஆஃப் ஸ்பின்னரான மொயின் அலி வீழ்த்தி அசத்தியுள்ளார். ...
-
ஸ்மித் மற்றும் ஹெட் இருவரும் எங்களுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர் - பாட் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலிய அணியில் ஸ்காட் போலாண்டை தான் நான் நம்பினேன் என கோப்பையை வென்றபின் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியுள்ளார். ...
-
WTC 2023: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா!
இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. ...
-
ஸ்மித்துடன் சேர்ந்து நான் பாட்னர்ஷிப் அமைப்பதை எப்போதும் விரும்புவேன்- டிராவிஸ் ஹெட்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுடிப்போட்டியில் சதமடித்த முதல் வீரர் எனும் சாதனையை ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் படைத்துள்ளார். ...
-
WTC 2023 Final: ஹெட், ஸ்மித் அபாரம்; வலிமையான நிலையில் ஆஸி!
இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 327 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
WTC 2023 Final: சதமடித்து சாதனைப் படைத்த டிராவிஸ் ஹெட்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தெதாடரில் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் சதமடித்து சானைப்படைத்துள்ள்ளார். ...
-
WTC 2023 Final: டிராவிஸ் ஹெட் அரைசதம்; விக்கெட் வீழ்த்த தடுமாறும் இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல்நாள் தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தது குறித்து மார்ஷ் - ஹெட் ஓபன் டாக்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மிட்செல் மார்ஷ் - டிராவிஸ் ஹெட் இணை அதிரடியாக விளையாடிய அரைசதம் கடந்ததுடன், அணியை வெற்றிபெற செய்தனர். ...
-
IND vs AUS, 4th Test: டிராவை நோக்கி நகரும் கடைசி டெஸ்ட்!
இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 73 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
IND vs AUS, 3rd Test: அடுத்தடுத்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது ஆஸி!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
IND vs AUS, 2nd Test: இந்தியா 262 ரன்களுக்கு ஆல் அவுட்; அதிரடி காட்டும் ஆஸி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 262 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸி அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. ...
-
AUS vs SA, 1st test: இரண்டே நாளில் முடிந்த ஆட்டம்; தென் ஆப்பிரிக்காவை பந்தாடி ஆஸி அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47