Mi junior
எஸ்ஏ20 2024 குவாலிஃபையர் 2: ஜோபர்க்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் கேசவ் மகாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து இன்னிங்ஸை தொடங்கிய டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு குயின்டன் டி காக் - மேத்யூ ப்ரீட்ஸ்கி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரீட்ஸ்கி 12 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 23 ரன்கள் எடுத்திருந்த குயின்டன் டி காக்கும் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த ஜேஜே ஸ்மட்ஸ் - பனுகா ராஜபக்சா இணை ஓரளவு தாக்குப்பிடித்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஜேஜே ஸ்மட்ஸ் 11 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பனுகா ராஜபக்சா 35 ரன்களி ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Mi junior
-
எஸ்ஏ20 2024: ஜூனியர் தாலா அபார பந்துவீச்சு; தொடர் வெற்றிகளை குவிக்கும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடருக்கான ஜெர்சியை வெளியிட்டது சிஎஸ்கே!
தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளுக்கு இடையேயான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடர் டிசம்பர் 26ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக சிஎஸ்கே அறிவித்துள்ளது. ...
-
பிசிசிஐ ஜூனியர் கிரிக்கெட் தேர்வு குழு தலைவராக ஸ்ரீதரன் சர்த் நியமனம்!
பிசிசிஐ ஜூனியர் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக முன்னாள் தமிழ்நாடு அணி கேப்டன் ஸ்ரீதரன் சரத் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24