Mi vs gt head to head
பிஎஸ்எல் 2024: முல்தன் சுல்தான்ஸ் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது. அதன்படி மதியம் நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணியை எதிர்த்து ரைலீ ரூஸோவ் தலைமையிலான குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி விளையாடவுள்ளது. நடப்பு பிஎஸ்எல் தொடரில் முல்தான் சுல்தான்ஸ் அணி விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றி, ஒரு தோல்வி என புள்ளிப்பட்டியளில் முதல் இடத்தில் உள்ளது. அதேசமயம் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியளின் இரண்டாம் இடத்தில் உள்ளது. புள்ளிப்பட்டியளின் முதலிரண்டு இடங்களில் உள்ள அணிகள் நேருக்கு நேர மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
Related Cricket News on Mi vs gt head to head
- 
                                            
ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை ஹாபர்ட்டில் நடைபெறவிள்ளது. ...
 - 
                                            
யு19 உலகக்கோப்பை 2024 அரையிறுதி: இந்தியா vs தென் ஆப்பிரிக்கா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி யு19 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் முதலாவது அரையிறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்த்து தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளது. ...
 - 
                                            
யு19 உலகக்கோப்பை 2024: இந்தியா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
 - 
                                            
யு19 உலகக்கோப்பை 2024: இந்தியா vs அமெரிக்கா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
 - 
                                            
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 25ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இலங்கை அணி விளையாடவுள்ளது. ...
 
Cricket Special Today
- 
                    
- 12 Jun 2025 01:27
 
 - 
                    
- 18 Mar 2024 07:47