Mi
மாலத்தீவு டூ ஆஸ்திரேலியா; சொந்த நாடு திரும்பும் வீரர்கள்!
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் 14வது சீசன் கடந்த மே 4ஆம் தேதியுடன் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் பங்கேற்ற பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் வீட்டிற்கு சென்றுவிட்ட நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டும் மாலத்தீவில் சிக்கியுள்ளனர்.
கரோனா பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் இந்தியாவில் இருந்து விமானங்களுக்கு வரும் மே 15ஆம் தேதி வரை ஆஸ்திரேலிய அரசு தடைவிதித்துள்ளது. ஐபிஎல்-காக சென்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மே15 வரை நாட்டில் நுழைய அனுமதி கிடையாது என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிஸன் தெரிவித்துள்ளார்.
Related Cricket News on Mi
-
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் தேர்வு!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ...
-
மைக் ஹஸ்ஸிக்கு மீண்டும் தொற்று உறுதி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸிக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
விமான ஆம்புலன்ஸ் மூலம் சென்னை திரும்பிய ஹஸ்ஸி, பாலாஜி!
கரோனாவில் பாதிக்கப்பட்ட சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி, பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி ஆகிய இருவரும் விமான ஆம்புலன்ஸ் மூலம் சென்னை வந்தனர். ...
-
சிஎஸ்கே பயிற்சியாளருக்கு கரோனா; வீரர்கள் அச்சம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸிக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் திருவிழா 2021: மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன் தகவல்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ...
-
மேக்ஸ்வெல்லுக்கு ஆர்சிபி தான் சரி - மைக்கெல் வாகன்
அதிரடி ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்லுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தான் சரியான அணி. அதனால் தான் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் எனத் மைக்கெல் வாகன் தெரிவித்துள்ளார் ...
-
ஐபிஎல் 2021: மீண்டும் ஒரு த்ரில்லர்; இம்முறை போட்டியை வென்றது ராஜஸ்தான்!
ஐபிஎல் தொடரின் ஏழாவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிடல ...
-
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங் தேர்வு!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி ரசிகர்களின் எதிர ...
-
சர்வதேச கிரிக்கெட்டியில் தொடரும் மிதாலியின் சாதனைப் பயணம்!
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையை இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் படைத்துள்ளார். ...
-
சர்வதேச அரங்கில் சாதனை படைத்த மிதாலி ராஜ்!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், சர்வதேச கிரிக்கெட்டில் 10ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய பெண்மணி என்ற சாதனையை படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47