Mohammad nabi: Cricket News & Match Updates
இதே நிலை இந்திய அணி ஏற்பட்டால் இப்படி சொல்வீர்களா? ரசிகர்களுக்கு அஸ்வின் பதிலடி!
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி ஆஃப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது. இந்த தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ரோஹித் சர்மாவின் அதிரடி சதத்தால் 212 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியும் 212 ரன்கள் அடிக்க ஆட்டம் சமன் ஆனது.
இதனால் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. அந்த வகையில் முதல் சூப்பர் ஓவரின்போது இரு அணிகளுமே 16 ரன்களை எடுத்ததால் 2-வது சூப்பர் ஓவருக்கு போட்டி நகர்ந்தது. அதில் விளையாடிய இந்திய அணி 11 ரன்களை மட்டுமே எடுக்க 12 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ஆஃப்கானிஸ்தானுக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ஆஃப்கானிஸ்தான் 1 ரன் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. Read More...
Related Cricket News for Mohammad nabi - Tesst
रोहित और नबी में से कौन सही ? अश्विन ने भी तोड़ी Spirit of the game पर चुप्पी
இரண்டாவது சூப்பர் ஓவரில் விதிகள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை - ஜானதன் டிராட்!
முகமது நபி செய்ததில் எந்த தவறுமில்லை - ராகுல் டிராவிட்!
Great Call From Rohit To Go With Bishnoi In Second Super Over: Rahul Dravid
Live मैच में भिड़े रोहित शर्मा और मोहम्मद नबी, सुपर ओवर में मचा बवाल; देखें VIDEO
Axar, Yashasvi Achieve Career-best Positions In T20I Rankings
टी20 सीरीज जीतने के बाद खुश नजर आए रोहित
शिवम दुबे ने दिखाया दम, नबी के ओवर में जड़े लगातार तीन मॉन्स्टर छक्के, देखें Video
भारत ने टॉस जीतकर पहले गेंदबाजी चुनी
भारत और अफगानिस्तान के बीच दूसरे टी20 इंटरनेशनल मैच में बन सकते हैं ये रिकॉर्ड, इतिहास रचने के करीब कोहली
பீல்டிங்கில் நாங்கள் முன்னேற்றம் அடைய வேண்டியது அவசியம் - இப்ராஹிம் ஸத்ரான்!
1st T20I: अफगानिस्तान को 6 विकेट से हराने पर बोले कप्तान रोहित, कहा इस वजह से जीत मिली
IND vs AFG, 1st T20I: ஷிவம் தூபே அதிரடியில் ஆஃப்கானை வீழ்த்தியது இந்தியா!
1st T20I: भारत की जीत में चमके शिवम दुबे, अफगानिस्तान को 6 विकेट से दी मात
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47