Mohammed rizwan
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தோல்வி; பாகிஸ்தானை விமர்சித்த சோயப் அக்தர்!
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததை அடுத்து, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது.இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையிலும், கேப்டன் ஷாய் ஹோப் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 120 ரன்களைச் சேர்த்தார்.
Related Cricket News on Mohammed rizwan
-
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான பாகிஸ்தான் ஒருநாள், டி20 அணிகள் அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக சலமான் ஆகாவும், ஒருநாள் அணியின் கேப்டனாக முகமது ரிஸ்வானும் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
AUS vs PAK, 3rd ODI: ஆஸ்திரேலியாவில் 22 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் தொடரை வென்று பாகிஸ்தான் சாதனை!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி சாதித்துள்ளது. ...
-
AUS vs PAK: முதல் ஒருநாள் போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
முகமது ரிஸ்வானின் சாதனையை முறியடித்த நிக்கோலஸ் பூரன்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆண்டில் அதிக ரன்களைக் குவித்த வீரர் எனும் முகமது ரிஸ்வானின் சாதனையை நிக்கோலஸ் பூரன் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47