Mohammed shami: Cricket News & Match Updates
ஸ்தம்பித்து நின்ற ஸ்டோக்ஸ்; ஸ்டம்ப்ஸை தகர்த்த முகமது ஷமி - வைரல் காணொளி!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 29ஆவது போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதின. லக்னோ மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 87 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 49 ரன்களும், கே.எல் ராகுல் 39 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 229 ரன்கள் எடுத்தது.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக டேவிட் வில்லே 3 விக்கெட்டுகளையும், ஆதில் ரஷித் மற்றும் வோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலகுவான இலக்கை துரத்தி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் மொத்த நம்பிக்கையையும் பும்ரா வெறும் 2 பந்துகளில் மொத்தமாக கலைத்தார். போட்டியின் 5ஆவது ஓவரை வீசிய பும்ரா, அந்த ஓவரின் 5ஆவது பந்தில் டேவிட் மாலனையும், 6ஆவது பந்தில் ஜோ ரூட்டையும் வெளியேற்றி அசத்தினார். Read More...
Related Cricket News for Mohammed shami - Tesst
Men’s ODI WC: Shami, Bumrah Star As India Maintain Unbeaten Streak With 100-run Win Over England
ஐசிசி உலகக்கோப்பை 2023: முகமது ஷமி அபாரம்; இங்கிலாந்தை வழியனுப்பியது இந்தியா!
World Cup 2023: भारत की जीत में चमके कप्तान रोहित शर्मा और गेंदबाज, इंग्लैंड को 100 रन से दी करारी हार
WATCH: शमी ने स्टोक्स को अपनी धुन पर जमकर नचाया, फिर ऐसे किया क्लीन बोल्ड
Men’s ODI WC: Both Teams Unchanged As England Win Toss, Opt To Bowl First Against India
Men’s ODI WC: High-flying India Eye Continuing Winning Juggernaut Against Listless England (preview)
क्या इंडियन प्लेइंग इलेवन में होंगे बदलाव? हार्दिक और शमी को लेकर ये बोले वसीम अकरम
ஷமியை நீக்கி பாண்டியாவை சேர்க்க வேண்டாம் - வாசிம் அக்ரம் எச்சரிக்கை!
முகமது ஷமிக்கு தொடர்ந்து வாய்ப்பு தர வேண்டும் - கௌதம் கம்பீர்!
'किसका पेस अटैक अच्छा है, आपको रिजल्ट मिल गया', मोहम्मद शमी ने पत्रकार के सवाल का SWAG से दिया जवाब
முகமது சாமி ஒரு ஃபெராரி கார் போன்றவர் - இர்ஃபான் பதான்!
கிடைத்த வாய்ப்பில் மிகச் சிறப்பாக செயல்பட்டதில் மகிழ்ச்சி - முகமது ஷமி!
வெற்றிக்குபின் விராட் கோலி, முகமது ஷமியை பாராட்டிய ரோஹித் சர்மா!
ஐசிசி உலகக்கோப்பை 2023: சாதனை சதத்தை தவறவிட்ட விராட் கோலி; இந்தியா த்ரில் வெற்றி!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47