Mp women
மகளிர் உலகக்கோப்பை 2022: பாதியிலேயே வெளியேறிய மந்தனா!
மகளிர் உலகக் கோப்பை முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. ஐசிசி தளத்தில் வெளியான தகவலின்படி, ஆட்டத்தின் தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயில் வீசிய பவுன்சர் பந்து மந்தனாவைத் தாக்கியுள்ளது.
இதையடுத்து, அணியின் மருத்துவர் அவரைப் பரிசோதித்ததில் விளையாடுவதற்கு அவர் தகுதியாக இருப்பதாகவே முடிவெடுக்கப்பட்டது. ஆனால், 9 பந்துகளுக்குப் பிறகு மீண்டும் பரிசோதிக்கப்பட்டது. இதன்பிறகே, அவர் ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறியுள்ளார்.
Related Cricket News on Mp women
-
மகளிர் உலகக்கோப்பை 2022: இளம் வீராங்கனைகளுக்கு மிதாலி ராஜ் அறிவுரை!
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய இளம் வீராங்கனைகள் நெருக்கடி இல்லாமல் உற்சாகமாக ஆட வேண்டும் என்று கேப்டன் மிதாலிராஜ் அறிவுரை வழங்கியுள்ளார். ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: இந்திய அணியின் துணைக்கேப்டன் ஹர்மன்ப்ரீத் தான் - மிதாலி ராஜ்!
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கௌர் தான் இந்திய அணியின் துணை கேப்டன் என கேப்டன் மிதாலி ராஜ் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். ...
-
கிரிக்கெட்டிலிருந்து இந்திய வீராங்கனை ஓய்வு!
இந்திய கிரிக்கெட் வீராங்கனை விஆர் வனிதா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார். ...
-
மகளிர் உலகக்கோப்பை: ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
மகளிர் உலகக்கோப்பை தொடருக்கான ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
மீண்டும் நம்பர் 1 இடத்தைப் பிடித்த ஷஃபாலி வர்மா!
ஐசிசி மகளிர் பேட்டர்களுக்கான டி20 தரவரிசையில் இந்தியாவின் ஷஃபாலி வர்மா மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ...
-
ஐசிசி மகளிர் டி20 அணி 2021: இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனாவுக்கு இடம்!
2021ஆம் ஆண்டிற்கான ஐசிசி மகளிர் டி20 அணியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இடம்பிடித்துள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்க தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணியுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் 18 பேர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
மகளிர் உலகக்கோப்பை: இந்திய அணி அறிவிப்பு!
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை: அட்டவணையை அறிவித்தது ஐசிசி!
நியூசிலாந்தில் நடைபெறவுள்ள மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் மார்ச் 4ஆம் தேதி முதல் தொடங்கும் என ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தானில் மீண்டும் மகளிர் கிரிக்கெட்?
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய மகளிர் அணி!
அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் இந்திய மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் ஒரே டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. ...
-
மகளிர் ஐபிஎல் குறித்தி பிசிசிஐ வாய் திறக்காதது ஏன்? - அலிஸா ஹீலி!
மகளிர் ஐபிஎல் போட்டியை பிசிசிஐ விரைவில் தொடங்கவேண்டும் என்று பிரபல ஆஸ்திரேலிய வீராங்கனை அலிஸா ஹீலி வலியுறுத்தியுள்ளார். ...
-
WBBL: மெல்போர்ன் ரெனிகேட்ஸ், அடிலெய்ட் ஸ்டிரைக்கார்ஸ் அணிகள் வெற்றி!
மகளிர் பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டங்களில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ், அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் வெற்றிபெற்றன. ...
-
AUSW vs INDW: மழையால் முதல் டி20 ரத்து
ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47