Naveen ul haq
கோலி - கம்பீர் மோதலில் நடந்தது என்ன? விவரம் இதோ!
கடந்த இரண்டு நாட்களாக விராட் கோலி மற்றும் காம்பீர் இடையேயான வாக்குவாதம்தான் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறார். நேற்று முழுவதும் என்னதான்யா பிரச்சனை..? எதுக்குய்யா இப்படி சண்டை போட்டீங்க..? யாராவது தெரிஞ்சா சொல்லுங்கையா என ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
லக்னோ அணியை சேர்ந்த நவீன் உல் ஹக் மற்றும் கோலி இடையேயான மோதலானது இரண்டாவது இன்னிங்ஸின் 16ஆவது ஓவரில் இருந்து தொடங்கியது. 17ஆவது ஓவரின் முடியும்போது கோலி பிட்சில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த நவீன் இதுகுறித்து நடுவரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விராட் கோலி, நவீனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அமித் மிஸ்ரா தடுத்தாக கூறப்படுகிறது.
Related Cricket News on Naveen ul haq
-
கோலியிடம் பேசமறுத்துச் சென்ற நவீன் உல் ஹக் - வைரல் காணொளி!
நேற்று ஐபிஎல் தொடரில் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி, நவீன் உல் ஹக் ஆகியோரிடையே ஏற்பட்ட மோதல் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ...
-
மோதலில் கோலி - காம்பீர்; அபராதம் விதித்தது ஐபிஎல்!
மைதானத்தில் மோதலில் ஈடுபட்ட ஆர்சிபி அணி வீரர் விராட் கோலி மற்றும் லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் இருவருக்கும் போட்டி கட்டணத்தில் 100 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐஎல்டி20: நவீன் உல் ஹக் பந்துவீச்சில் வீழ்ந்தது கல்ஃப் ஜெயண்ட்ஸ்!
கல்ஃப் ஜெயண்ட்ஸிக்கு எதிரான ஐஎல்டி20 போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
நடுவரின் கவனக்குறைவு; ஓவரின் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட சம்பவம்!
ஆஸ்திரேலியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 ஆட்டத்தில் நடுவரின் கவனக்குறைவால் ஒரு ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ...
-
IRE vs AFG, 3rd T20I: டக்ரேல் போராட்டம் வீண்; அயர்லாந்தை வீழ்த்தியது ஆஃப்கான்!
அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47