Naveen ul haq
பூஜ்ஜியமா அல்லது இரண்டு புள்ளிகளா? - ஆஸ்திரேலியாவை நோக்கி நவீன் உல் ஹக் கேள்வி!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தற்போது இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா அணி ஏறக்குறைய 7 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி பெற்று பத்து புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் நான்காவது இடத்தில் நியூசிலாந்து அணி 8 புள்ளிகள் உடனும் உள்ளது.
ஐந்தாவது இடத்தில் , பாகிஸ்தான் அணி 8 புள்ளிகள் உடனும் உள்ளன. இந்த நிலையில் ஆறாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் அணி 7 போட்டிகளில் விளையாடி 8 புள்ளிகள் உடன் உள்ளது. தற்போது ஆப்கானிஸ்தான் அணியும் ஆஸ்திரேலிய அணியும் வரும் ஏழாம் தேதி மோத உள்ளனர். இந்த நிலையில் இந்தப் போட்டியின் முடிவு இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Related Cricket News on Naveen ul haq
-
பட்லரின் விக்கெட்டை வீழ்த்திய நவீன் உல் ஹக்: வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லரை தரமான இன்-ஸ்விங்கர் பந்து மூலம் ஆஃப்கானிஸ்தான் அணியின் நவீன் உல் ஹக் வீழ்த்தியுள்ளார். ...
-
விராட் கோலி நல்ல குணம் கொண்டவர் - நவீன் உல் ஹக்!
விராட் கோலி நல்ல மனம் கொண்டவர் என தெரிவிக்கும் நவீன் உல் ஹக் சண்டைகள் எல்லாம் களத்திற்குள் மட்டும் தான் என்று கூறியுள்ளார். ...
-
விராட் கோலியை கட்டித்தழுவிய நவீன் உல் ஹக்; வைரலாகும் காணொளி!
விராட் கோலியிடம் ஐபில் முதல் தொடர்ச்சியாக மோதலில் ஈடுபட்டு வந்த நவீன் உல் ஹக்கை கட்டித் தழுவிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
நவீன் உல் ஹக் களமிறங்கியதும் மைதானத்தில் ஒலித்த கோலி, கோலி முழக்கம்; வைரல் காணொளி!
ஆஃப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக் பேட்டிங் செய்ய வந்த போது டெல்லி ரசிகர்கள் மொத்தமாக சேர்ந்து கோலி கோலி என்று கூச்சலிட்டு மொத்த மைதானத்தையும் தெறிக்க விட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
உலகக்கோப்பை 2023: இந்தியாவில் முன்னணி அணிகளுக்கு சவால் கொடுக்குமா ஆஃப்கானிஸ்தான்?
உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதிப்பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி இந்தியாவில் எவ்வாறு செயல்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை தொடருடன் ஓய்வை அறிவித்த நவீன் உல் ஹக்!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஃப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் அறிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: இந்தியா வந்தடைந்த ஆஃப்கான் வீரர்கள்!
எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடும் வகையில் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று இந்தியா வந்துள்ளனர். ...
-
உலகக்கோப்பை 2023: ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
உலகக்கோப்பை தொடருக்கான ஹஷ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
‘நான் யாரையும் ஸ்லெட்ஜிங் செய்ய மாட்டேன்’ - கோலியுடனான மோதல் குறித்து நவீன் உல் ஹக் விளக்கம்!
ஐபிஎல் தொடரின் போது பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி உடனான மோதல் குறித்து லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் விளக்கம் அளித்துள்ளார். ...
-
கௌதம் கம்பீர் இந்திய கிரிக்கெட்டில் ஒரு ஜாம்பவான் - நவீன் உல் ஹக்!
லக்னோ அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் குறித்து அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் செய்தியாளர்களிடம் மனம் திறந்து பேசியுள்ளார். ...
-
கோலி பெயரைச் சொல்லி கோஷமிடுவதை நான் ரசிக்கிறேன் - நவீன் உல் ஹக் !
மைதானத்தில் ரசிகர்கள் விராட் கோலியின் பெயரைச் சொல்லி என்னைப் பார்த்து கோஷமிடுவதை நான் ரசிக்கிறேன் என லக்னோ அணி வீரர் நவீன் உல் ஹக் தெரிவித்துள்ளார். ...
-
மாம்பழத்தை வைத்து நவீன் உல் ஹக்கை வம்பிழுக்கு ராசிகர்கள்!
நேற்றைய போட்டியில் லக்னோ தோல்வியடைந்து வெளியேறியதால் மும்பை வீரர்கள் சந்திப் வாரியர், குமார் கார்த்திகேயா, விஷ்ணு வினோத் ஆகியோர் மேஜையில் 3 மாம்பழத்தை வைத்து நவீன் உல் ஹக்கிற்கு பதிலடி கொடுத்துள்ளனர். ...
-
ஐபிஎல் 2023 எலிமினேட்டர்: லக்னோவுக்கு 183 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நவீன் உல் ஹக்கை வம்பிழுத்த ரசிகர்கள்; வைரல் காணொளி!
மைதானத்தில் ரசிகர்கள் நவீன் உல் ஹக்கைப் பார்த்து கோலி கோலி கோலி என்று கத்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47